tag:blogger.com,1999:blog-4140442805410130727.post4626014045532804244..comments2023-09-06T13:42:14.364+03:00Comments on பூங்குன்றன்: இறுதி கவிதை!!!பூங்குன்றன்.வேhttp://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4140442805410130727.post-7273050285156049492009-11-12T12:31:13.061+03:002009-11-12T12:31:13.061+03:00ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை குன்றா!ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை குன்றா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-58771222389871287432009-11-11T16:40:50.278+03:002009-11-11T16:40:50.278+03:00@ அன்புடன் மலிக்கா
//கவிதை நல்லா எழுதுறீங்க சூப்ப...@ அன்புடன் மலிக்கா

//கவிதை நல்லா எழுதுறீங்க சூப்பர் தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்...//

உங்களை விடவா நான் நல்லா எழுதுறேன் தோழி.இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு தலை வணங்கி இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன்.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-27391476067831434812009-11-10T06:00:52.761+03:002009-11-10T06:00:52.761+03:00ஏன் என்னாச்சி,
இப்படியா ஆகிப்போச்சி
உணர்வென்பது உ...ஏன் என்னாச்சி,
இப்படியா ஆகிப்போச்சி
உணர்வென்பது உயிர்மூச்சி
அது எப்போது துண்டாச்சி

கவிதை நல்லா எழுதுறீங்க சூப்பர் தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-58754138450083182482009-11-09T14:09:01.930+03:002009-11-09T14:09:01.930+03:00@ விஜய்
//அதென்ன இறுதி கவிதை, இது உங்கள் காதலிக்க...@ விஜய்
//அதென்ன இறுதி கவிதை, இது உங்கள் காதலிக்கா அல்லது பதிவிற்க்கா?//

ஆசைய பாரு..இது இறுதி பதிவுன்னா அவ்ளோ சந்தோஷம்(நற..நற..)
இன்னும் நிறைய நிறைய எழுதி, உங்களை எல்லாம்..பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-10864979968544454272009-11-09T14:05:52.062+03:002009-11-09T14:05:52.062+03:00@ க.பாலாசி
//அப்ப இனிமே கவிதையே எழுதமாட்டீங்களா?....@ க.பாலாசி

//அப்ப இனிமே கவிதையே எழுதமாட்டீங்களா?....(ஹி..ஹி...)
கவிதை நன்று நண்பரே....//

உங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் சந்தோஷமா இருக்க விட போவதில்லை.

அவங்களை நிறுத்த சொல்லுங்க..நான் நிறுத்துறேன்.(ஹி ஹி ஹி)பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-32403141799240734862009-11-09T14:02:36.687+03:002009-11-09T14:02:36.687+03:00@ Dr.எம்.கே.முருகானந்தன்
//நல்ல கற்பனை.
நட்சத்த...@ Dr.எம்.கே.முருகானந்தன்

//நல்ல கற்பனை.

நட்சத்திரப் பதிவாளர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்//

நன்றிகள் நண்பரே.உங்களின் முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்..பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-80925298157687181232009-11-09T13:15:05.401+03:002009-11-09T13:15:05.401+03:00அதென்ன இறுதி கவிதை, இது உங்கள் காதலிக்கா அல்லது பத...அதென்ன இறுதி கவிதை, இது உங்கள் காதலிக்கா அல்லது பதிவிற்க்கா?Unknownhttps://www.blogger.com/profile/00091041788351526707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-241431371268697072009-11-09T12:44:20.873+03:002009-11-09T12:44:20.873+03:00//உன்னை காதலித்த பாவத்திற்காக
இறுதி கவிதையை சமர்ப...//உன்னை காதலித்த பாவத்திற்காக
இறுதி கவிதையை சமர்ப்பிக்கிறேன்;//

அப்ப இனிமே கவிதையே எழுதமாட்டீங்களா?....(ஹி..ஹி...)

கவிதை நன்று நண்பரே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-13289262987035491712009-11-09T11:54:13.625+03:002009-11-09T11:54:13.625+03:00"சிறுக சிறுக சேர்த்து
வைத்திருந்த
உன் நினைவு..."சிறுக சிறுக சேர்த்து
வைத்திருந்த
உன் நினைவுகளை
மொத்தமாய்
காகிதமாய் செய்து
கப்பல் இட முயல்கிறேன்"

நல்ல கற்பனை.

நட்சத்திரப் பதிவாளர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com