December 9, 2009

அன்பு தோழியின் அழகு கவிதைகள்- சிறு அறிமுகம்.



என்னை வலை உலகிற்கு அறிமுகப்படுத்திய என் அன்பு தோழி கல்யாணி பாஸ்கரின் கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு..
என் தோழி நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும் எனக்கு பிடித்தமான கவிதைகள் இவை.
தற்சமயம் அவர் நேர பற்றாக்குறையால் தொடர்ந்து எழுத முடியாவிட்டாலும் கூடிய விரைவில் புதுப்பொலிவுடன் தன் வலைப்பூவை தொடர்வார்.(கல்யாணி...கம் அகைன்)
(எழுத்துக்கள் தெளிவாக தெரிய படங்கள் மீது கிளிக் பண்ணுங்கள்.)









42 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

அழகான கவிதைகள்.!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகு கவிதைகள்

சிவாஜி சங்கர் said...

"இங்கே நான் என்னுள் நீ இது நம் மழை "

நல்ல அனுபவமான வரிகள்.. வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

நல்ல கவிதைகள்...அவரின் வலைப்பூ முகவரி என்ன?

Chitra said...

இதை எழுதிய கல்யாணி பாஸ்கரின் திறமையை பாராட்டுவதா? இல்லை, அந்த தேனான கவிதைகளை, உணர்ந்து ரசித்து எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களை பாராட்டுவதா? இருவருக்கும் நன்றி - கவிதை மழையில் நனைந்தேன்.

aazhimazhai said...

கதிர் !!! எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை !!! தமிழை தேடினேன்... ஒற்றை சொல்லில் விடை கிடைத்தது
"நட்பு " ..................
வேருக்குள் விழுந்த நீர் துளி பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்படும் உற்சாகம் என்னையும் குதூகல படுத்துதே
தோழமை ஒன்று கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்கை அதை உன்னால்
உணர்ந்தேன் தோழனே !!!!
மாற்றங்கள் நூறு வந்தாலும் நம் நட்பு நிலைத்திடும் தோழனே !!!!!!!!!!

Unknown said...

மழைகவிதை மிக அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள் மேலும் மேலும் கவிதைகள் வெளி வர ...

Prathap Kumar S. said...

எல்லா மழைக்கவிதைகளும் நல்லாருக்கு... ம்ஹும் ... எப்படித்தான் யோசிகிறாய்ங்களோ...
நானும் ஒரு மழைக்கவிதை எழுதியிருக்கேன்.

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ...
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்போனோ...

எப்படியிருக்கு...

Unknown said...

ஒவ்வொரு கவிதையும் அற்புதமான கவிதைகள்
நல்ல மனம் வேண்டும் அடுத்தவர்களின் உழைப்பை பாராட்டுவதற்கு,
உன் நல்ல உள்ளத்திற்கு என் வாழ்த்துக்கள் நண்பா............
உன் தோழியும் மீண்டும் நல்ல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்....

S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொன்றும் அருமை. பகிர்வுக்கு நன்றி

செ.சரவணக்குமார் said...

கல்யாணி பாஸ்கரின் கவிதைகள் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

தமிழ் உதயம் said...

தோழியின் கவிதைக்கு தோழனின் வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

அழகான கவிதைகள் எழுதியவருக்கும் பதிந்தவருக்கும் என் நன்றிகள்.

Paleo God said...

உங்களை பற்றி கொஞ்சமே... ஒரு கவிதை போலத்தான் இருக்கிறது :-) வாழ்த்துக்கள் நண்பரே.

'பரிவை' சே.குமார் said...

அருமை..!
அருமை..!!
அருமை..!!!

ஹேமா said...

மழையில் நனைந்தேன்.
காயச்சல் வரவில்லை.
காதல்தான் வந்தது.

நினைவுகளுடன் -நிகே- said...

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//அழகான கவிதைகள்.!!//

மிக்க நன்றி நண்பரே !!!

பூங்குன்றன்.வே said...

//T.V.Radhakrishnan //

அழகு கவிதைகள்

நன்றி T.V.R!

பூங்குன்றன்.வே said...

@ Sivaji Sankar

//"இங்கே நான் என்னுள் நீ இது நம் மழை "

நல்ல அனுபவமான வரிகள்.. வாழ்த்துக்கள்//

எழுதிய என் தோழிக்கு உங்கள் வாழ்த்தை தெரிவிக்கிறேன்.நன்றி சங்கர் !!!

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//நல்ல கவிதைகள்...அவரின் வலைப்பூ முகவரி என்ன?//

நன்றி நண்பா.தோழியின் வலைப்பூ :
aazhaimazhai.blogspot.com

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//இதை எழுதிய கல்யாணி பாஸ்கரின் திறமையை பாராட்டுவதா? இல்லை, அந்த தேனான கவிதைகளை, உணர்ந்து ரசித்து எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களை பாராட்டுவதா? இருவருக்கும் நன்றி - கவிதை மழையில் நனைந்தேன்.//

எங்கள் இருவரையும் பாராட்டு மழையில் நனைத்த உங்களுக்கு மிக்க நன்றி சித்ரா.
உங்கள் தளமும் நன்றாக இருக்குங்க.தொடர்ந்து பார்கிறேன் நான்.

அன்புடன் மலிக்கா said...

அழகான மழை அதைக்கொண்ட கவிதை. வாழ்த்துக்கள்.. தோழமைகளின் நட்பு வலுபெறட்டும்..

பூங்குன்றன்.வே said...

@ aazhimazhai

//கதிர் !!! எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை !!! தமிழை தேடினேன்... ஒற்றை சொல்லில் விடை கிடைத்தது
"நட்பு " ..................
வேருக்குள் விழுந்த நீர் துளி பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்படும் உற்சாகம் என்னையும் குதூகல படுத்துதே
தோழமை ஒன்று கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்கை அதை உன்னால்
உணர்ந்தேன் தோழனே !!!!
மாற்றங்கள் நூறு வந்தாலும் நம் நட்பு நிலைத்திடும் தோழனே !!!!!!!!!!//

சரி.சரி..நம் நட்பூ அப்படி.

உனக்கு கிடைத்த வாழ்த்துக்களை பார்த்தாயா? சற்று நேரம் ஒதுக்கி தொடர்ந்து எழுத முயற்சி செய்மா.

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//மழை கவிதை மிக அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள் மேலும் மேலும் கவிதைகள் வெளி வர ...//

எழுதிய என் தோழிக்கு உங்கள் வாழ்த்தை தெரிவிக்கிறேன் அண்ணா.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//எல்லா மழைக்கவிதைகளும் நல்லாருக்கு... ம்ஹும் ... எப்படித்தான் யோசிகிறாய்ங்களோ...
நானும் ஒரு மழைக்கவிதை எழுதியிருக்கேன்.

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ...
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்போனோ...

எப்படியிருக்கு...//

என்னன்னு தெரியல...ரெண்டு மூணு நாளா உங்க பின்னூட்டத்தில் ஒரே பாட்டா வருது தல,வசமா மாட்டிக்கிட்டீகளோ?

வரலாற்று தொடர் பார்த்தேன்.நல்லா இருக்கு பாஸ்.

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//ஒவ்வொரு கவிதையும் அற்புதமான கவிதைகள்
நல்ல மனம் வேண்டும் அடுத்தவர்களின் உழைப்பை பாராட்டுவதற்கு,
உன் நல்ல உள்ளத்திற்கு என் வாழ்த்துக்கள் நண்பா............
உன் தோழியும் மீண்டும் நல்ல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி விஜய்.உன்னோட வாழ்த்தையும் என் தோழிக்கு தெரிவிக்கிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ S.A. நவாஸுதீன்

//ஒவ்வொன்றும் அருமை. பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ செ.சரவணக்குமார்

//கல்யாணி பாஸ்கரின் கவிதைகள் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.//

உங்கள் முதல் வருகைக்கு, வாழ்த்திற்கும் நன்றி நண்பரே.

பூங்குன்றன்.வே said...

@ tamiluthayam

//தோழியின் கவிதைக்கு தோழனின் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ நிலாமதி

//அழகான கவிதைகள் எழுதியவருக்கும் பதிந்தவருக்கும் என் நன்றிகள்.//

மிக்க நன்றி நிலா.

பூங்குன்றன்.வே said...

@ பலா பட்டறை

//உங்களை பற்றி கொஞ்சமே... ஒரு கவிதை போலத்தான் இருக்கிறது :-) வாழ்த்துக்கள் நண்பரே.//

அப்படியா..உங்கள் கருத்து கூட சுவையாக இருக்கு.

பூங்குன்றன்.வே said...

@ சே.குமார்

//அருமை..!
அருமை..!!
அருமை..!!!//

நன்றி குமார்.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//மழையில் நனைந்தேன்.
காயச்சல் வரவில்லை.
காதல்தான் வந்தது.//

என்னவோ தெரியல ஹேமா. உங்கள் தளத்திலும் ஒரே காதல் கவிதை,கதை என்றே இருக்கு. என்னமோ நடக்குது அங்க..என்ன அது ? ரொம்ப நன்றி ..

பூங்குன்றன்.வே said...

@ நினைவுகளுடன் -நிகே

//நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்//

தமிழ் வலைபூவிற்கு புதிதாக வருகை தந்திருக்கும் அக்சதாவை வரவேற்பதில் மகிழ்ச்சி.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//அழகான மழை அதைக்கொண்ட கவிதை. வாழ்த்துக்கள்.. தோழமைகளின் நட்பு வலுபெறட்டும்//

உங்கள் நல்ல மனதுக்கு நன்றி தோழி.

kovai sathish said...

நீ

தோழியாக கிடைத்து விட்ட பிறகு..

நான் ராசிபலன் பார்ப்பதில்லை

இப்பொழுதெல்லாம்...!?

Nalla kavithaikal..nanba..un tholikkum vaaltthukkal..?!

ரிஷபன் said...

நட்பின் மழையில் நானும் நனைந்தேன் சந்தோஷமாய்.. அருமை

மணிஜி said...

தோழிக்கு வாழ்த்துக்கள்..

தோழமையுடன் தோழன் தண்டோரா..

பூங்குன்றன்.வே said...

@ Sathish

//நீ

தோழியாக கிடைத்து விட்ட பிறகு..

நான் ராசிபலன் பார்ப்பதில்லை

இப்பொழுதெல்லாம்...!?

Nalla kavithaikal..nanba..un tholikkum vaaltthukkal..?!//

நிச்சயம் நண்பா.உங்கள் வாழ்த்தை ஏற்றுகொள்கிறோம்.

பூங்குன்றன்.வே said...

@ ரிஷபன்

//நட்பின் மழையில் நானும் நனைந்தேன் சந்தோஷமாய்.. அருமை//

ரொம்ப நன்றி ரிஷபன் ஸார்.

பூங்குன்றன்.வே said...

@ தண்டோரா

//தோழிக்கு வாழ்த்துக்கள்..

தோழமையுடன் தோழன் தண்டோரா..//

எவ்ளோ பெரிய ஆள் நீங்கள்.நீங்கள் என் வலைப்பூவிற்கு வந்து வாழ்த்துவது மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்..