ஒண்ணு
ரெண்டு
மூணு
ஏழு
எட்டு
ஐந்து...
ரசித்தேன்
குட்டவில்லை;
தூண்
துரும்பு
கல்
கோவில்;
தெய்வம்
சிலசமயம்
கருவிலும்...
அப்பா
அம்மா
யார்பிடிக்கும்?
கேர்ள்பிரண்ட்
என்றது
மழலை;
எருமை
பன்னி
நாய்
எதுபிடிக்கும்?
அப்பா
என்றது;
அதுசரி
அம்மாவை
அச்செடுத்த
அழகுமழலை;
December 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
அழகான மழலைக்கவிதைகள்.
ஹா ஹா ஹா ஹா,அருமையான கற்பனை
=)). எல்லாம் நல்லாருக்கு. ரசித்தேன்.
ஹா ஹா ஹா,
ha ha ha
//அப்பா
அம்மா
யார்பிடிக்கும்?
கேர்ள்பிரண்ட்
என்றது
மழலை;//
பாருய்யா!! கலிகாலமப்பா இது
hahahaha
மழலைதானே என்று சற்று நிராயுதபாணீயாய் தொட்டு விட முடியாது.. நம்மை ஆழம் பார்த்து விடும் அந்த குட்டீஸ்..
//ஏழு
எட்டு
ஐந்து...
ரசித்தேன்
குட்டவில்லை;//
ச்சே பின்னிட்டீங்க தல...
//அப்பா
அம்மா
யார்பிடிக்கும்?
கேர்ள்பிரண்ட்
என்றது
மழலை;//
மழலையாக வாழ ஆசைதான்...
அப்பதான் நானும் இந்த மாதிரி சொல்ல முடியும்.
மழலைகளை ரசிக்க நம் மனதிலும் கொஞ்சம் மழலை மிச்சம் இருக்கணும். உங்களுக்கு கவிதை வருகிற அளவுக்கு திறமையுடன் தவழ்ந்து கொண்டு இருக்கிறது.
ஹா ஹா ஹா ஹா
கலகரே கதிர் !!! படிக்கும் போது இளம் குறுநகை மலர்வதை உணரமுடிகிறது !!!
@ சின்ன அம்மிணி
//அழகான மழலைக்கவிதைகள்.//
வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி சின்ன அம்மணி!!!
@ MARIA
//ஹா ஹா ஹா ஹா,அருமையான கற்பனை.//
வருகைக்கும்,வாழ்த்திற்கும்,சிரிப்புக்கும் மிக்க நன்றி அண்ணா.
@ வானம்பாடிகள்
//=)). எல்லாம் நல்லாருக்கு. ரசித்தேன்.//
உங்கள் தொடர் வருகை எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது ஸார்.மிக்க நன்றி.
@ T.V.Radhakrishnan
//ஹா ஹா ஹா,//
உங்களின் அழகான சிரிப்பு நன்றி T.V.R !
@ நாணல்
//ha ha ha//
உங்களின் அழகான சிரிப்பு நன்றி நாணல் !!!
@ நாய்க்குட்டி மனசு
//பாருய்யா!! கலிகாலமப்பா இது//
உண்மைதானே நண்பரே .வாழ்த்திற்கு நன்றி மனசு !!!
@ Vijay
//hahahaha//
என்ன சிரிப்பு விஜய்? நல்ல இல்லைனா? நல்ல இருக்குன்னா? நன்றி விஜய் !!!
@ ரிஷபன்
//மழலைதானே என்று சற்று நிராயுதபாணீயாய் தொட்டு விட முடியாது.. நம்மை ஆழம் பார்த்து விடும் அந்த குட்டீஸ்..//
இந்த காலத்து குட்டிஸ் எல்லாமே ரொம்ப ஷார்ப் தல.நன்றி ரிஷபன் .
@ புலவன் புலிகேசி
////ஏழு
எட்டு
ஐந்து...
ரசித்தேன்
குட்டவில்லை;//
ச்சே பின்னிட்டீங்க தல...//
ரொம்ப நன்றி !!!
//அப்பா
அம்மா
யார்பிடிக்கும்?
கேர்ள்பிரண்ட்
என்றது
மழலை;//
மழலையாக வாழ ஆசைதான்...
அப்பதான் நானும் இந்த மாதிரி சொல்ல முடியும்.//
ஆமாம் பாஸ்.நீங்க சொல்றா மாதிரி எனக்கும் மழலை ஆக ஆசையா இருக்கு.முடியாதே?
வாழ்த்திற்கு நன்றி புலிகேசி !!!
@ Chitra
//மழலைகளை ரசிக்க நம் மனதிலும் கொஞ்சம் மழலை மிச்சம் இருக்கணும். உங்களுக்கு கவிதை வருகிற அளவுக்கு திறமையுடன் தவழ்ந்து கொண்டு இருக்கிறது.//
நீங்கள் தரும் தொடர் ஆதரவும்,வருகையும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது மேம்.
நன்றி சித்ரா !!!
@ தியாவின் பேனா
//ஹா ஹா ஹா ஹா//
அழகான சிரிப்புடன் தரும் வாழ்த்திற்கு நன்றி தியா !!!
@ aazhimazhai
//கலகரே கதிர் !!! //
கலக்குறே கதிர் தானே !!
நீ கலகரே என்று சொன்னதை பார்த்ததும் பயந்தே போயிட்டேன்.
//படிக்கும் போது இளம் குறுநகை மலர்வதை உணரமுடிகிறது !!!//
இளம் குறும் நகையில்
இளம் பெண்ணொருத்தி
இனிதாய் சிரிப்பதென்ன :)
மிக்க நன்றி !!!
:) :) :)
@ வித்யா
// :) //
வருகைக்கும்,சிரிப்புக்கும் நன்றி வித்யா.
@ Sivaji Sankar
// :) :) :) //
வருகைக்கும்,சிரிப்புக்கும் நன்றி சங்கர்!!!
உங்களின் இறகுகள் கவிதைகள் அசத்தலாக இருக்குங்க.
குன்றன் நீங்களே குழந்தையா ஆகீட்டீங்க.ரொம்ப அருமை.
@ ஹேமா
//குன்றன் நீங்களே குழந்தையா ஆகீட்டீங்க.ரொம்ப அருமை.//
ஆமாம் ஹேமா.கவிதைகளை எழுதும்போது அப்படிதான் உணர்ந்தேன்.
உங்க கதை என்னை அழ வைச்சிட்டது.
Post a Comment