December 13, 2009

காதல் வலியது !!!


உன்மீதான என்காதலை
என்னுள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்;
என்றேனும் ஒரு நாள்
எதிர்பாரா சந்திப்பில்
நிராகரிப்பின் வலியினை
நீயும் அறியக்கூடும்
கொண்ட காதலை திருப்பி தருகையில்...


நம் முன்னொரு காதல் காலங்களில்
நீ கொடுத்த காதல் கடிதங்கள்,பரிசுகள்;
இன்றொருநாள் கோபத்தில் எரிக்கையில்
தீ ஏனோ வான் முட்ட எரிகிறது;
திருஷ்டி பட்டிருக்குமோ ?

51 comments:

Chitra said...

நிராகரிப்பின் வலியினை
நீயும் அறியக்கூடும்
........ காதல் வலியா நிராகரிப்பின் வலியா - எது கொடியது? நல்ல இருக்குங்க.

புலவன் புலிகேசி said...

//நிராகரிப்பின் வலியினை
நீயும் அறியக்கூடும்
கொண்ட காதலை திருப்பி தருகையில்...//

நல்ல வரிகள் தல..

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லாருக்கு த‌ல‌

Paleo God said...

எனக்கான வரிகளாகவே உணர்கிறேன் நண்பரே.... அருமை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

ந‌ல்லாருக்கு

நாணல் said...

நிராகரிப்பின் வலி உங்கள் கவிதையில்...

அன்புடன் மலிக்கா said...

உண்மையின் பிம்பம்..

vasu balaji said...

ரொம்ப நல்லாருக்கு பூங்குன்றன். முதல் கவிதை மிக அருமை.

அண்ணாமலையான் said...

நன்றாக இருக்கிறது.

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு நண்பா

சிநேகிதன் அக்பர் said...

நிராகரிப்பு என்பதே பெரிய வலிதான்.

அது காதல் என்னும் போது சொல்லவேண்டியதேயில்லை.

நல்லாருக்கு பாஸ்.

கட்டபொம்மன் said...

ந‌ல்லாருக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான வரிகள் பூங்குன்றன்

thiyaa said...

வாழ்த்துக்கள்

angel said...

ந‌ல்லாருக்கு அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.

nan kashrapatu tamil olunga type pana comment ithu than

Unknown said...

அருமையான கவிதை நண்பா.
வாழ்த்துக்கள்

கண்மணி/kanmani said...

நோ கமெண்ட்ஸ்

நினைவுகளுடன் -நிகே- said...

காதலின் வலியை கண்ணியமாய் சொன்ன
வரிகள் அழகு ......கவியும் அழகு

ஹேமா said...

காதலின் வலி.

Prathap Kumar S. said...

ஹை..கவிதை...கவிதை... சூப்பர் தல...
ஒரு குட்டிப்பொண்ணு கஷ்டப்பட்டு தமிழிலில் பின்னூட்டம் போட்டிருக்கு...அவங்களுக்கு நன்றி சொல்லிருங்க :-)

கமலேஷ் said...

அழகாக இருக்கிறது நண்பா...

வியா (Viyaa) said...

கவிதை அருமை..
காதல் வலி உங்கள் கவிதையில்..

விஜய் said...

Great

vijay

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா சொல்லியிருக்கீங்க...

Anonymous said...

அருமை

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//நிராகரிப்பின் வலியினை
நீயும் அறியக்கூடும்...
காதல் வலியா நிராகரிப்பின் வலியா - எது கொடியது? நல்ல இருக்குங்க.//

வழக்கம் போல வந்து உங்க பட்டையை கிளப்புறீங்க சித்ரா.
காதலில் நிராகரிப்பு மிக வலிதர கூடியது. மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

////நிராகரிப்பின் வலியினை
நீயும் அறியக்கூடும்
கொண்ட காதலை திருப்பி தருகையில்...//

நல்ல வரிகள் தல..//

தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி நண்பா..

பூங்குன்றன்.வே said...

@ க‌ரிச‌ல்கார‌ன்

//ந‌ல்லாருக்கு த‌ல‌//

மிக்க நன்றி பாஸ்.

பூங்குன்றன்.வே said...

@ பலா பட்டறை

//எனக்கான வரிகளாகவே உணர்கிறேன் நண்பரே.... அருமை..//

உங்க கவிதைகளையும் தொடர்ந்து படிக்கிறேன்.ஸோ ஸ்வீட்.மிக்க நன்றி பாஸ்.

பூங்குன்றன்.வே said...

@ T.V.Radhakrishnan

//ந‌ல்லாருக்கு//

நன்றி திரு.T.V.R..

பூங்குன்றன்.வே said...

@ நாணல்

//நிராகரிப்பின் வலி உங்கள் கவிதையில்..//

ரொம்ப நன்றி நாணல்..

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//உண்மையின் பிம்பம்..//

மாயையின் நிழலாகக்கூட இருக்கலாம்.மிக்க நன்றி தோழி !!

பூங்குன்றன்.வே said...

@ வானம்பாடிகள்

//ரொம்ப நல்லாருக்கு பூங்குன்றன். முதல் கவிதை மிக அருமை.//

தொடர்ந்து வந்து என்னை செதுக்குவதில் முக்கிய பங்கு உங்களுக்கு உண்டு ஸார்.எப்படி நன்றி சொல்ல?

பூங்குன்றன்.வே said...

@ அண்ணாமலையான்

//நன்றாக இருக்கிறது.//

நன்றி அண்ணாமலை நண்பரே !!!

பூங்குன்றன்.வே said...

@ செ.சரவணக்குமார்

//நல்லாயிருக்கு நண்பா//

உங்கள் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் சரவணக்குமார்.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ அக்பர்

//நிராகரிப்பு என்பதே பெரிய வலிதான்.
அது காதல் என்னும் போது சொல்லவேண்டியதேயில்லை.
நல்லாருக்கு பாஸ்.//

ரொம்ப நன்றி தல.

பூங்குன்றன்.வே said...

@ கட்டபொம்மன்

//ந‌ல்லாருக்கு//

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அக்பர்.

பூங்குன்றன்.வே said...

@ கட்டபொம்மன்

//ந‌ல்லாருக்கு//

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கட்டபொம்மன் !

பூங்குன்றன்.வே said...

@ Starjan( ஸ்டார்ஜன் )

//அருமையான வரிகள் பூங்குன்றன்//

உங்கள் கவிதைகளையும் எனக்கு பிடித்திருக்கிறது ஸ்டார்ஜன்.மிக்க நன்றி !!!

பூங்குன்றன்.வே said...

@ தியாவின் பேனா

//வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ angel

//ந‌ல்லாருக்கு அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஏஞ்சல்.

//nan kashrapatu tamil olunga type pana comment ithu than//


ஸோ ஸ்வீட்மா.இனி உங்களுக்கு என்ன மொழியில் எளிதாக கருத்து எழுத வருமோ அதிலேயே எழுதவும்.பாடங்களை நன்றாக படிக்கவும்,ஓய்வு நேரங்களில்
மட்டும் வலைதளங்களில் உங்கள் நேரத்தை செலவிடவும்..ஒரு நல்ல சகோவாக இதை சொல்கிறேன்.நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//அருமையான கவிதை நண்பா. வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா..இன்னும் ஒரு வாரம் இருக்கு உன்னை பார்க்க :) சீக்கிரம் வாய்யா !!!

பூங்குன்றன்.வே said...

@ கண்மணி

//நோ கமெண்ட்ஸ்//

கவிதை பிடித்திருக்கிறதா..இல்லையா?
நேரம் கிடைக்கும்போது சொல்லுங்கள்.
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கண்மணி !!!

பூங்குன்றன்.வே said...

@ நினைவுகளுடன் -நிகே-

//காதலின் வலியை கண்ணியமாய் சொன்ன வரிகள் அழகு.கவியும் அழகு//

உங்களுக்கு என் கவிதை
பிடித்ததில் மிக்க சந்தோசம் நிகே! நீங்களும் ரொம்ப நல்லா எழுதறீங்க.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//காதலின் வலி.//

ஹேமா,ரெண்டு வார்த்தையில் அழகான கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி !!!

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//ஹை..கவிதை...கவிதை... சூப்பர் தல...//

ஹை..பிரதாப்..பிரதாப்..நன்றி பாஸ்.

//ஒரு குட்டிப்பொண்ணு கஷ்டப்பட்டு தமிழிலில் பின்னூட்டம் போட்டிருக்கு...அவங்களுக்கு நன்றி சொல்லிருங்க :-)//

சொல்லிட்டேன் நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ கமலேஷ்

//அழகாக இருக்கிறது நண்பா...//

உங்கள் கவிதைகளை விடவா நண்பா.நீங்க ரொம்ப அருமையா எழுதறீங்க.நன்றி கமலேஷ் !!!

பூங்குன்றன்.வே said...

@ வியா (Viyaa)

//கவிதை அருமை..காதல் வலி உங்கள் கவிதையில்..//

ரொம்ப நன்றி வியா. ரொம்ப பிஸியா போல ???

பூங்குன்றன்.வே said...

@ கவிதை(கள்)

//Great
vijay//

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி விஜய் ஸார்.

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன்...வசந்த்

//நல்லா சொல்லியிருக்கீங்க...//

நன்றி வசந்த்..வலைசரகத்தில் கலக்கீட்டீங்க.

பூங்குன்றன்.வே said...

@ சின்ன அம்மிணி

//அருமை.//

மிக்க நன்றி சின்ன அம்மிணி !!!