November 30, 2009

பள்ளியறை



பள்ளியறை 
*****************


உன்னை தீராத தாகத்துடன்
தின்று தீர்த்து முடித்து
சோம்பல் முறித்து
படுக்கையில் புரண்டு
ஆடைகள் அணியும்முன்பே
சட்டென எதற்காக

ஒரு துளி கண்ணீர் எட்டிப்பார்க்கிறது ?




 
                                                

21 comments:

annachisonna said...

எத்தனையோ அர்த்தங்களை கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள். அருமை. மிகவும் நன்றாக இருந்தது.

அன்புடன் மலிக்கா said...

ஏழுவரிக்கவிதைக்குள் பள்ளியறை காவியமே ஒளிந்து கிடக்கு..

Unknown said...

அந்த துளி கண்ணீர் எதற்காக
கனவு கலைந்து விட்டதர்ர்க்காகவா அல்லது சிறு பிரிவை எண்ணியா !!!

ரோமன்ஸ் சூப்பர் !!!!!

Prathap Kumar S. said...

இதை எந்த அர்த்தத்தில் எடுத்துக்கொள்வது... பல அர்தங்கள் உள்ள கவிதை... சான்ஸே இல்ல நண்பா...

Menaga Sathia said...

இந்த கவிதையில் அர்த்தங்கள் நிறைய இருக்கு.மிக நன்றாக உள்ளது.

பூங்குன்றன்.வே said...

@ annachisonna

//எத்தனையோ அர்த்தங்களை கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள். அருமை. மிகவும் நன்றாக இருந்தது.//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//ஏழுவரிக்கவிதைக்குள் பள்ளியறை காவியமே ஒளிந்து கிடக்கு..//

அப்படியா? வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//அந்த துளி கண்ணீர் எதற்காக
கனவு கலைந்து விட்டதர்ர்க்காகவா அல்லது சிறு பிரிவை எண்ணியா !!!

ரோமன்ஸ் சூப்பர் !!!!!//


இப்போது கனவு தான்..இன்னும் சில நாட்களில் நனவு ஆகிவிடும்.அப்புறம் ஊருக்கு போகபோறேன் இல்ல.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//இதை எந்த அர்த்தத்தில் எடுத்துக்கொள்வது... பல அர்தங்கள் உள்ள கவிதை... சான்ஸே இல்ல நண்பா...//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ Mrs.Menagasathia

//இந்த கவிதையில் அர்த்தங்கள் நிறைய இருக்கு.மிக நன்றாக உள்ளது//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.

Anonymous said...

நல்லா இருக்கு கவிதை.

பூங்குன்றன்.வே said...

@ சின்ன அம்மிணி

//நல்லா இருக்கு கவிதை.//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

கமலேஷ் said...

கவிதை பின்னுது...
சான்சே இல்ல...

பூங்குன்றன்.வே said...

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா !!!

பூங்குன்றன்.வே said...

@ சின்ன அம்மிணி

//நல்லா இருக்கு கவிதை//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

Unknown said...

பாஸ்போர்ட் கையில் வந்ததும் ஒரே ரொமான்ஸ் கவிதையை வருது.
வரட்டும் வரட்டும்............ அனுபவமில்லை கவிதையை அனுபவிக்க......

பூங்குன்றன்.வே said...

@ VIJAY

//பாஸ்போர்ட் கையில் வந்ததும் ஒரே ரொமான்ஸ் கவிதையை வருது.
வரட்டும் வரட்டும்............ அனுபவமில்லை கவிதையை அனுபவிக்க......//

வாங்க ஸார்.எப்பவும் முதல்ல கருத்து சொல்ல வருவீங்க.இப்ப வேற ஊருக்கு போனதும் பிஸியா ஆயிட்டீங்க.

பாஸ்போர்ட் வந்த சந்தோஷம் தான் நண்பா.உனக்கே தெரியும் இல்ல.எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு.

உனக்கும் காதல் கவிதை எழுத சீக்கிரமே நேரம் வந்துரும் போல

Anonymous said...

பல கருத்துக்கள் ஒன்றாய் கலந்துள்ள கவிதை..

aazhimazhai said...

Awesome kathir !!! romba aazhamaa iruku !!! Valthukal !!! nee yenaku anupicha muthal kavithaikum ithukum yenna oru munnetram !!! Kathir niraiyaa ezhuthungaa !!!!

பூங்குன்றன்.வே said...

@ Anonymous

//பல கருத்துக்கள் ஒன்றாய் கலந்துள்ள கவிதை..//

நன்றி!

பூங்குன்றன்.வே said...

@ aazhimazhai

//Awesome kathir !!! romba aazhamaa iruku !!!Valthukal !!! nee yenaku anupicha muthal kavithaikum ithukum yenna oru munnetram !!! Kathir niraiyaa ezhuthungaa !!!!//

உனக்கு அனுப்பின கவிதைக்கு அப்புறம் நான் எதுவும் எழுதல பப்பு.ப்ளாக் ஆரம்பித்த பின்பு தான் தீவிரமா எழுத ஆரம்பிச்சேன்.
ஆனாலும் நீ தர ஊக்கத்தை மட்டும் எப்பவும் வெளிய சொல்லிக்காம இருக்க.நான் பெரிய ஆளா வந்தததும் உன்னையும்,
பாஸ்கர் ஸாரையும் கூப்பிட்டு பெரிய பார்ட்டி வைக்கிறேன்.