சூழ்நிலை புகைப்படம் (Situation Photo என்பதன் தமிழ் ஆக்கம்-சரியா?)
இதை பற்றி எழுத ஒன்றும் இல்லை.
நம்ம சிங்கார சென்னையில் உள்ள ஒரு தெருதான் இது.கங்கை மாதிரி இருக்கா?
November 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
"யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா"
12 comments:
புகைப்படங்களின் காலமெல்லாம் மலையேறிவிட்டது நண்பரே...
நிழற்படம் என்பது சரியாக இருக்கும் என் எண்ணுகிறேன்...
நீர் செல்லும் வழியெல்லாம் நாம் ஆக்கிரமிப்பு செய்ததால்....
மழைநீரெல்லாம் மறித்து நிற்கிறது...
இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன்... http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_11.html
endha area thalaivaa ithu ?
nalla vandhurukku padam iyalbaa
:-))
Funds alloted by Government for Renovation works are used for Politicians family welfare Renovation so for this... Endru thaniyum endha nelai nam Singara Chennai managarathil???
@ முனைவர்.இரா.குணசீலன்
//புகைப்படங்களின் காலமெல்லாம் மலையேறிவிட்டது நண்பரே...
நிழற்படம் என்பது சரியாக இருக்கும் என் எண்ணுகிறேன்...//
உங்கள் அன்பான திருத்தத்திற்கு மிக்க நன்றி முனைவரே.இனி மாற்றிகொள்கிறேன்.
@ புலவன் புலிகேசி
//இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன்... http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_11.ஹ்த்ம்ல்//
உங்கள் பதிவினை படித்தேன்.சிறப்பாக இருக்கிறது புலவரே.
@ நேசமித்ரன்
//endha area thalaivaa ithu ?
nalla vandhurukku padam iyalbaa//
இது சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தெரு.
உங்களின் முதல் வருகைக்கும்,இடுகைக்கும் மிக்க நன்றி தோழரே.
@ rkumar
//Funds alloted by Government for Renovation works are used for Politicians family welfare Renovation so for this... Endru thaniyum endha nelai nam Singara Chennai managarathil???//
உன் ஆதங்கம் புரிகிறது நண்பா.இந்த நிலையும் மாறும்.
@ பா.ராஜாராம்
:-))
எப்பவும் சிரிப்புத்தானா தலைவரே!!! நன்றி.
kathir !!! oru anai kattalam pola iruku !!!1
@ aazhaimazhai
நல்ல ஐடியா கல்யாணி.கேரளா,கர்நாடகா தண்ணி தர வேண்டாம்.இந்த புது அணையில் இருந்து எடுத்துக்கலாம்.
Post a Comment