November 10, 2009
உங்களுக்கு இன்னிக்கு விடுமுறை..ரெஸ்ட் எடுங்க !!!
இப்போதைக்கு ரெஸ்ட் எடுத்துக்க.எழுதி எழுதி ரொம்ப களைச்சு போய்ட்ட.
(ஹலோ..நான் என்னை சொன்னேங்க.ஹி ஹி ஹி)
அதனால ஒரு அழகான தமிழ் பாடல் வரிகளும், அதற்கான ஒலி/ஒளி இணைப்பும் இங்கே..
http://www.youtube.com/watch?v=22tZ-4GSzEI&feature=related
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ
அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...
கனவே கனவே கண் உறங்காமல்....
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
------------------------------------------------------------------
Labels:
திரைப்பட பாடல்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
சூப்பர் பாட்டு. .... ஹரிஷ் ராகவேந்தர் பாடியதுன்னு நினைக்கிறேன்.
காதல் கொண்டேன் தானே.... இது...
@ நாஞ்சில் பிரதாப்
//காதல் கொண்டேன் தானே..இது..//
இல்லை நண்பரே !
படம்: தாம் தூம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா & பிரசன்னா.
Kathir its my fav song ya !!! felt very happy to read it again ....
அருமையான பாட்டுதான்...
ஏன் இப்ப? ஏதாவது ஃபீலிங்சா?
@ aazhimazhai
ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னோட ப்ளாகுக்கு வர நீங்க.இங்க நிறைய பேருக்கு தெரியாது இந்த ப்ளாக் ஆரம்பிக்க எவ்ளோ உதவிகள் பண்ணிருக்கீங்கன்னு..ரொம்ப நன்றிகள் கல்யாணி!!!
@ கலையரசன்
பீலிங்க்ஸ் எல்லாம் எதுவும் இல்ல.இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்ன்னு போட்டேன்.
கருத்துக்கு ரொம்ப நன்றி !!!
பாட்டு அருமை கதிர்..
தோழரே உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html
நல்ல பாட்டு
காதல் பாட்டு
நல்ல மெட்டு
வானொலியில் கேட்டு
ரொம்ப நாள் ஆச்சு
மறுபடியும் பாட்டு போட்டு கேக்க வைத்ததற்கு நன்றி தோழா
@ அன்புடன் மலிக்கா
//தோழரே உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்//
விருது..விருது..பொன்முடி எவ்ளோ தருவீங்க தோழி?சும்மா சொன்னேங்க..என்னோட முதல் விருது இது.ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.மிக்க நன்றி.
@ Vijay
//நல்ல பாட்டு
காதல் பாட்டு
நல்ல மெட்டு
வானொலியில் கேட்டு
ரொம்ப நாள் ஆச்சு
மறுபடியும் பாட்டு போட்டு கேக்க வைத்ததற்கு நன்றி தோழா//
உங்க கவியும் நல்லாத்தான் இருக்குங்கோ.நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன விஜய்?
அய்யோய கவிதை கவிதையா வருது !
வரட்டும் வரட்டும் அப்பதான் நம்ம ஊர் வைரமுத்துவை , அடக்கி வைக்க முடியும் .
வாழ்த்துக்கள் !
இப்படிக்கு
அந்தோணி தி கிரேட்
Post a Comment