என்னுடைய ஐம்பதாவது பதிவை (பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை :) சிறந்த பதிவாக யூத்புல் விகடன் அங்கீகரித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சிறந்த பதிவாக தேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கும்,அந்த பதிவிற்கு பின்னூட்டம் இட்டு வாழ்த்தை தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும், தமிழிளிஷில் வாக்களித்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
12 comments:
முதல்ல ஐம்பதுக்கு ஒரு வாழ்த்துக்கள்.
அப்புறம் யூ.விகன்ல வந்ததுக்கு ஒரு வாழ்த்துக்கள்... தொடரட்டும் வெற்றிகள்..
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
50...........500 ஆகட்டும்!50க்கும் விகடனுக்கும் பூங்கொத்து!
@ நாஞ்சில் பிரதாப்
//முதல்ல ஐம்பதுக்கு ஒரு வாழ்த்துக்கள்.அப்புறம் யூ.விகன்ல வந்ததுக்கு ஒரு வாழ்த்துக்கள்... தொடரட்டும் வெற்றிகள்..//
ரொம்ப நன்றி தலைவா!!!
@ ஹேமா
//மனம் நிறைந்த வாழ்த்துக்கள்//
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி தோழி.
@ அன்புடன் அருணா
//50...........500 ஆகட்டும்!50க்கும் விகடனுக்கும் பூங்கொத்து!//
500 பதிவுகளா? முயற்சி செய்கிறேன் தோழி.தங்கள் நல்ல மனதிற்கும்,
வாழ்த்திற்கும் நன்றிகள் !!!
மிகுந்த மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழமையே....
ரொம்ப சந்தோசம்.வாழ்த்துக்கள் குன்றா!
@ அன்புடன் மலிக்கா
//மிகுந்த மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழமையே..//
உங்களை போன்ற நண்பர்களின் தொடர் ஊக்குவிப்பால் கண்டிப்பாக வளருவேன். நன்றி.
@ பா.ராஜாராம்
//ரொம்ப சந்தோசம்.வாழ்த்துக்கள் குன்றா!//
நன்றிகள் திரு.பா.ரா. உங்கள் கவிதைகளின் தாக்கம் என்னை கிறங்கடித்திருக்கிறது.
romba magilchiyaa iruku kathir !!! unooda blogku adikadi varamudiyalai !!! inaniku porumaiyaa ellathaiyum padikaren !!! oru pakkam santhosam and oru pakkam perumai !!!
Valthukkal kathir !!!
@ aazhimazhai
//romba magilchiyaa iruku kathir !!! unooda blogku adikadi varamudiyalai !!! inaniku porumaiyaa ellathaiyum padikaren !!! oru pakkam santhosam and oru pakkam perumai !!!
Valthukkal kathir !!!//
நீ என்னோட ப்ளாக்கை பொறுமையா படிச்சு வாழ்த்தினதுக்கு நன்றி சொல்ல மாட்டேன் பப்பு.ஏன்னா நீ படிச்சேன் தான் ஆகணும்.
என்னால நீ மகிழ்ச்சியும்,
பெருமையும்ன்னு சொல்லி ஏன் இப்படி பிரிக்கிற?
பல போலி நட்புக்கு மத்தியில் உண்மையான நட்பு என்னவென்று காட்டியது நீ தானே கல்யாணி. அதனால நம்மால் அந்த நட்புக்கு தான் பெருமை.
Post a Comment