
ஞாபகங்கள்
********************
உனக்கான காத்திருப்பின்
வேளையில்
மரம் உதிர்த்த காய்ந்த சருகின்
வலியில் மனம்;
மீண்டும் உனக்கான காத்திருப்பின்
வேளையில்
முன்பு சந்தித்த கணங்கள்
கண்ணில் நிழற்படமாய்.......
"யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா"
1 comments:
seems this kavithai is good.
Post a Comment