December 12, 2009

உயிரின் ஆணிவேர் மனைவியானால்...ஐ.எஸ்.டி கால் போட்டு
அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை....
பேசி முடித்து
பில் பார்த்து பதறி
வைக்க போறேன்னு சொல்லும் சமயம்
'உடம்பை பத்திரமா பார்த்துக்குங்க'
ஒற்றை வரியில் என் உயிரின் ஆணிவேரை
ஒரு நொடி அசைத்துப்பார்க்கும்
மனைவிக்கு
மறுஜென்மம் நான் தாயாக வேண்டும்;

84 comments:

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்குங்க.

T.V.Radhakrishnan said...

அருமை

புலவன் புலிகேசி said...

உணர்வின் வெளிப்படு இந்தக் கவிதை...நல்லா இருக்கு நண்பா..

Cable Sankar said...

இன்னும் என் அளவுக்கு உங்களுக்கு கவிதை???? எழுத வரல..

எண்டர்கவிதை புகழ்
கேபிள் சங்கர்..

:)))))))

பிரபாகர் said...

வாவ்... அற்புதமாய் இருக்கிறது, உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம்...

அருமை.

பிரபாகர்.

kalyanii2002 said...

ரொம்ப‌ அருமையாக‌ இருக்கிற‌து க‌விதை !

kalyani said...

ரொம்ப‌ அருமையாக‌ இருக்கிற‌து க‌விதை !

க.பாலாசி said...

எளிமையான அதேசமயம் மிக அற்புதமான படைப்பு....

வானம்பாடிகள் said...

அருமை பூங்குன்றன்.

Chitra said...

ஒற்றை வரியில் என் உயிரின் ஆணிவேரை
ஒரு நொடி அசைத்துப்பார்க்கும்
மனைவிக்கு
மறுஜென்மம் நான் தாயாக வேண்டும்;

இந்த வரிகளில் உங்கள் அன்பின் ஆழத்தை காட்டுட்டீங்க. இந்த ஜென்மத்திலேயே, மனைவி கொடுத்து வைத்தவர்தான்.

செ.சரவணக்குமார் said...

மிக அருமை பூங்குன்றன்.

Mohan said...

பக்தாத் திருடன்

அகல்விளக்கு said...

எளிய வரிகளில் ஓர் உயரிய கவிதை...

வாழ்த்துக்கள் நண்பரே...

angel said...

அருமை
nala iruku

அக்பர் said...

படிச்ச கவிதையில் எனக்கு புரிஞ்ச கவிதையில இதுவும் ஒன்னு.

எளிமை, இனிமை

வாழ்த்துகள்.

அன்புடன் மலிக்கா said...

உணர்வோடு உறவாடியது வரிகள்..

கண்மணி said...

உணர்வுப்பூர்வமான கவிதை

வாழ்க்கையின் ஆணிவேரும் மனைவிதான்னு புரிஞ்சிகிட்டா வாழ்க்கை இனிக்கும்:))

யாழினி said...

இன்னும் நல்லா சொல்லி இருக்கலாமே
இந்த உணர்வ

புதுகைத் தென்றல் said...

10 வரி தான்
ஆனா அதுலேர்ந்து பல கதைகள் சொல்லலாம். மிக அருமையா இருக்கு

Singaravelu said...

மனைவியை பிரிந்து வாழும் பல இலட்ச கணவன் மார்களின் உள்ள குமுறல் இதுதான்.

Priya said...

உணர்வுகளே கவிதையாக... வாவ்,மிக அருமை!

அன்புடன்-மணிகண்டன் said...

உணர்வுப்பூர்வமான கவிதை..
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்..

malar said...

ஒரு வாசகம் சொன்னாலும் அது திரு வாசகம்

MALARVIZHI said...

கவிதை அருமையாக உள்ளது. வலைக்கு வருகை தந்தமைக்கு நன்றி. ஈமு முட்டை விலை அதிகம் தான். நம் ஊரில் ஒரு முட்டையின் விலை 1000 - 2000 வரை விற்கிறது.

பிரியமுடன் பிரபு said...

ஒற்றை வரியில் என் உயிரின் ஆணிவேரை
ஒரு நொடி அசைத்துப்பார்க்கும்
மனைவிக்கு
மறுஜென்மம் நான் தாயாக வேண்டும்; ////

அருமையான வரிகள்
உணர்வுபூர்வமான கவிதை

Mrs.Menagasathia said...

மிக அருமை!

tamiluthayam said...

தொடர்ந்து வாசிக்கிறேன் உங்கள் கவிதைகளை. ஆடம்பரமில்லாத வார்த்தைகள் அவை. ஆனால் அற்புதமான கவிதைகளாய் அவை.

நசரேயன் said...

சரி கேட்டுகிறேன்

பிரியமுடன்...வசந்த் said...

உணர்வின் வலியாய் கவிதை...

ரொம்ப நல்லாயிருக்கு பூங்குன்றன்...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

கவிதை சூப்பர்

Balavasakan said...

கொடுத்து வைத்த மனைவி.

பூங்குன்றன்.வே said...

@ நாடோடி இலக்கியன்

//நல்லாயிருக்குங்க.//

ரொம்ப நன்றி இலக்கியன்..பெயரே ரொம்ப அட்டகாசமா இருக்கே :)

பூங்குன்றன்.வே said...

@ T.V.Radhakrishnan

//அருமை//

மிக்க நன்றி T.V.R!!!

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//உணர்வின் வெளிப்படு இந்தக் கவிதை...நல்லா இருக்கு நண்பா..//

ஆம் நண்பா.உணர்வு வந்தது..கவிதை படித்துவிட்டேன் உடனே,கருத்துக்கு மிக்க நன்றி புலிகேசி.

பூங்குன்றன்.வே said...

@ Cable Sankar said...

// இன்னும் என் அளவுக்கு உங்களுக்கு கவிதை???? எழுத வரல..
எண்டர்கவிதை புகழ்கேபிள் சங்கர்..
:))))))) //

உண்மைதான் அண்ணா.இனி உங்களை மாதிரி எழுத முயற்சி பண்றேன் :)

பூங்குன்றன்.வே said...

@ பிரபாகர்

//வாவ்... அற்புதமாய் இருக்கிறது, உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம்..
//அருமை.//

மிக்க நன்றி பிரபாகர் !!!

பூங்குன்றன்.வே said...

@ kalyanii2002

//ரொம்ப‌ அருமையாக‌ இருக்கிற‌து க‌விதை !//

உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கல்யாணி..
நான் அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததா?

பூங்குன்றன்.வே said...

@ க.பாலாசி

//எளிமையான அதேசமயம் மிக அற்புதமான படைப்பு.... //

ரொம்ப ரொம்ப நன்றி பாலாசி..

என்னை இந்த வார டரியல்
ஆக்கினதுக்கு மிக்க நன்றி :)

பூங்குன்றன்.வே said...

@ வானம்பாடிகள்

//அருமை பூங்குன்றன்.//

தொடர் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வானம்பாடிகள் ஸார்.

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//ஒற்றை வரியில் என் உயிரின் ஆணிவேரை ஒரு நொடி அசைத்துப்பார்க்கும் மனைவிக்கு மறுஜென்மம் நான் தாயாக வேண்டும்;

இந்த வரிகளில் உங்கள் அன்பின் ஆழத்தை காட்டுட்டீங்க. இந்த ஜென்மத்திலேயே, மனைவி கொடுத்து வைத்தவர்தான்.//

ஆமாம் மேம்.எனக்கு அவங்க,அவங்களுக்கு நான் என்றுதான் வாழ்கிறோம்... கடைசிவரை என் கூடவர போறது என் இனிய மனைவி தானே???

பூங்குன்றன்.வே said...

@ செ.சரவணக்குமார்

//மிக அருமை பூங்குன்றன்.//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சரவணகுமார்.

பூங்குன்றன்.வே said...

@ Mohan

//பக்தாத் திருடன்//

பாஸ்..இப்படி உண்மைய போட்டு உடைச்சிட்டீங்க :)

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி
மோகன் !!!

பூங்குன்றன்.வே said...

@ அகல்விளக்கு

//எளிய வரிகளில் ஓர் உயரிய கவிதை...

வாழ்த்துக்கள் நண்பரே...//


வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அகல்விளக்கு !!

பூங்குன்றன்.வே said...

@ angel

//அருமை..nala iruku//


வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்!!!

பூங்குன்றன்.வே said...

@ அக்பர்

//படிச்ச கவிதையில் எனக்கு புரிஞ்ச கவிதையில இதுவும் ஒன்னு.
எளிமை, இனிமை..வாழ்த்துகள்.//

உங்களுக்கு புரியும்படி எழுதியதற்கு மகிழ்ச்சி பாஸ்.

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அக்பர்!!!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//உணர்வோடு உறவாடியது வரிகள்..//

மனைவி தானே கடைசி வரை வரப்போகிறவள்..அதான் உணர்வு கொஞ்சம் தூக்கலாகிவிட்டது.

மிக்க நன்றி தோழி!!

பூங்குன்றன்.வே said...

@ கண்மணி

//உணர்வுப்பூர்வமான கவிதை வாழ்க்கையின் ஆணிவேரும் மனைவிதான்னு புரிஞ்சிகிட்டா வாழ்க்கை இனிக்கும்:)) //

கல்யாணம் ஆனா அன்றே நல்லா புரிஞ்சிகிட்டேன்ங்க.

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கண்மணி !!!

பூங்குன்றன்.வே said...

@ யாழினி

//இன்னும் நல்லா சொல்லி இருக்கலாமே,இந்த உணர்வ//

அப்படியா யாழினி? அடுத்தமுறை நல்லா எழுத ட்ரை பண்றேன்..

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி யாழினி !!!

பூங்குன்றன்.வே said...

@ புதுகைத் தென்றல்

//10 வரி தான்,ஆனா அதுலேர்ந்து பல கதைகள் சொல்லலாம். மிக அருமையா இருக்கு!!! //

கவிதை மூலமா என் கதை புரிந்தால் மகிழ்ச்சி.வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல் !!!

கமலேஷ் said...

எளிய வரிகளில் ஓர் உயரிய கவிதை...

வாழ்த்துக்கள் நண்பரே...

பூங்குன்றன்.வே said...

@ Singaravelu

//மனைவியை பிரிந்து வாழும் பல இலட்ச கணவன் மார்களின் உள்ள குமுறல் இதுதான்.//

பணத்திற்காக,குடும்பத்திற்காக மனைவியை விட்டு பிரிந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த கவிதை ஒரு சமர்ப்பணம்.

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சிங்காரவேலு !!!

பூங்குன்றன்.வே said...

@ Priya

//உணர்வுகளே கவிதையாக... வாவ்,மிக அருமை!//

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா !!!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன்-மணிகண்டன்

//உணர்வுப்பூர்வமான கவிதை.. உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.//

உங்களின் வாழ்த்தை என் மனைவிக்கும் தெரியப்படுத்திவிட்டேன் நண்பா..

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மணிகண்டன் !!!

சே.குமார் said...

நண்பா..!

உங்கள் கவிதையின் வரிகள் என் கண்களை அசைத்துப் பார்த்துவிட்டது. நீர்க்குளத்துக்குள் நீந்தும் கண்களுக்குள் பாசத்தின் பவனி..!


அருமையான கவிதை..!

பூங்குன்றன்.வே said...

@ malar

//ஒரு வாசகம் சொன்னாலும் அது திரு வாசகம்//


நீங்கள் கூட ஒரே வரியில் நச்சென்று கருத்து சொல்லிவிட்டீர்கள்.

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மலர் !!!

சே.குமார் said...

நண்பா..!

உங்கள் கவிதையின் வரிகள் என் கண்களை அசைத்துப் பார்த்துவிட்டது. நீர்க்குளத்துக்குள் நீந்தும் கண்களுக்குள் பாசத்தின் பவனி..!


அருமையான கவிதை..!

பூங்குன்றன்.வே said...

@ MALARVIZHI

//கவிதை அருமையாக உள்ளது.//

மிக்க நன்றி :)

//வலைக்கு வருகை தந்தமைக்கு நன்றி. ஈமு முட்டை விலை அதிகம் தான். நம் ஊரில் ஒரு முட்டையின் விலை 1000 - 2000 வரைவிற்கிறது.//

அங்கே கேட்ட கேள்விக்கு இங்கேயே வந்து பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.எதிர்பார்க்கவில்லை..மிகுந்த மகிழ்ச்சிங்க.

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன் பிரபு

//ஒற்றை வரியில் என் உயிரின் ஆணிவேரை ஒரு நொடி அசைத்துப்பார்க்கும் மனைவிக்கு
மறுஜென்மம் நான் தாயாக வேண்டும்;//

//அருமையான வரிகள் உணர்வுபூர்வமான கவிதை//

நிறைய பிரியங்களுடன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி பிரபு !!!

பூங்குன்றன்.வே said...

@ Mrs.Menagasathia

//மிக அருமை!//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி
மேனகஸ்தியா !!!

பூங்குன்றன்.வே said...

@ நசரேயன்

//சரி கேட்டுகிறேன்//

சொல்லிட்டேன்...இப்ப கேட்டாச்சா?
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நசரேயன் !!!

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன்...வசந்த்

//உணர்வின் வலியாய் கவிதை...

ரொம்ப நல்லாயிருக்கு பூங்குன்றன்..//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வசந்த் !!!

பூங்குன்றன்.வே said...

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

//கவிதை சூப்பர்//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி !!

பூங்குன்றன்.வே said...

@ Balavasakan

//கொடுத்து வைத்த மனைவி.//


அப்படி சொல்வதை விட நான் தான் மிகவும் கொடுத்து வைத்தவன். ஏனெனில் aduththa ஜென்மம் இருக்கிறதா என்று தெரியாது.. ஆனால் இந்த வாழ்க்கையில் நான் மிகவும் கொடுத்துவைத்தவன் நல்ல மனைவி கிடைத்தற்காக.

பூங்குன்றன்.வே said...

@ கமலேஷ்

//எளிய வரிகளில் ஓர் உயரிய கவிதை..வாழ்த்துக்கள் நண்பரே...//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கமலேஷ்!!!

பூங்குன்றன்.வே said...

@ சே.குமார்

//நண்பா..!

உங்கள் கவிதையின் வரிகள் என் கண்களை அசைத்துப் பார்த்துவிட்டது. நீர்க்குளத்துக்குள் நீந்தும் கண்களுக்குள் பாசத்தின் பவனி..!
அருமையான கவிதை..!//

அட..கருத்தை கூட இவ்வளவு அழகா ஒரு கவிதை மாதிரி சொல்லறீங்க குமார்..ஐ லைக் இட்..வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி !!!

திகழ் said...

அருமையான எண்ணலைகள்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

ஈ ரா said...

மிகவும் ரசித்தேன்...

படித்தவுடன் ஒரு முறை உச்சரித்துப் பார்க்க வைக்கும் அற்புதமான பெயர் உங்களுக்கு...உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்...

பூங்குன்றன்.வே said...

@ திகழ்

//அருமையான எண்ணலைகள்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்//

உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி திகழ்.. திகழ் என்றால் தமிழில் என்ன அர்த்தம்?

பெயரே ரொம்ப அழகா இருக்கே !

உங்களின் 'சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் வாழ்த்து-ஒரு படம் விடாமல்' ரசித்து படித்தேன்.நல்ல பதிவும் கூட நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ ஈ ரா

//மிகவும் ரசித்தேன்...

படித்தவுடன் ஒரு முறை உச்சரித்துப் பார்க்க வைக்கும் அற்புதமான பெயர் உங்களுக்கு...உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்...//

உங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஈ.ரா.

என் பெயர் பொருட்ட உங்கள் வாழ்த்தினை என் பெற்றோருக்கு தெரியப்படுத்திவிட்டேன்.
உங்கள் தளமும் பார்த்தேன். எனக்கும் கன்னடா தெரியும், பெங்களூரில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன்.

Anonymous said...

சொல்லத்தான் நினைத்தேன் என் காதலை
போல தெரிகிறது

thendral said...

சொல்லத்தான் நினைத்தேன் என் காதலை
போல தெரிகிறது

பூங்குன்றன்.வே said...

@ thendral

//சொல்லத்தான் நினைத்தேன் என் காதலைபோல தெரிகிறது//

//அப்படியா.எனக்கு தெரியலே. எனக்கு சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததைதான் சொன்னேன்.
தென்றல்.முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி !!!

raj said...

Gud lyrics my frd.....,

பூங்குன்றன்.வே said...

@ raj

//ud lyrics my frd.....,//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ராஜ்.

raj said...

Superb quote friend.....,

வி.என்.தங்கமணி, said...

அற்புதம்
வாழ்க வளமுடன்.

Vijay said...

ஊருக்கு போறதால தங்கச்சிக்கு நிறைய ஐஸ் வைக்கிறீங்க போலிருக்குது. ஹா ஹா ஹா

உண்மையிலேயே அனுபவிச்சு எழுதிருக்க நண்பா.
வாழ்த்துக்கள்

Vijay said...

ஊருக்கு போறதால தங்கச்சிக்கு நிறைய ஐஸ் வைக்கிறீங்க போலிருக்குது. ஹா ஹா ஹா

உண்மையிலேயே அனுபவிச்சு எழுதிருக்க நண்பா.
வாழ்த்துக்கள்

MARIA said...

அருமையான உள்ளத்தின் வெளிப்பாடு !!!

பூங்குன்றன்.வே said...

@ வி.என்.தங்கமணி

//அற்புதம்..வாழ்க வளமுடன்.//

உங்களை போன்ற பெரியோர்களின் ஆசி என்றென்றும் தேவை ஐயா. வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//ஊருக்கு போறதால தங்கச்சிக்கு நிறைய ஐஸ் வைக்கிறீங்க போலிருக்குது. ஹா ஹா ஹா

உண்மையிலேயே அனுபவிச்சு எழுதிருக்க நண்பா.வாழ்த்துக்கள்//

ஹி..ஹி..உண்மையெல்லாம் வெளிய சொல்லப்படாது நண்பா. அப்புறம் நான் அழுவேன் ஆமா.

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//அருமையான உள்ளத்தின் வெளிப்பாடு !!!//

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வாழ்த்து எப்போதும் தேவை.

ஹேமா said...

குன்றன் அவங்ககிட்ட சொன்னீங்களா இதை !அன்பின் உணர்வு அருமை.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//குன்றன் அவங்ககிட்ட சொன்னீங்களா இதை !அன்பின் உணர்வு அருமை.//


சொல்லிட்டேன் ஹேமா.ஒரே சந்தோஷம்தான் போங்க. கூடியசீக்கிரம் அவங்களோட கவிதைகளும் இங்கே பிரசுரமாகும்,தமிழ் முதுகலை பட்டதாரி அவங்க.ரொம்ப நன்றிப்பா.