December 31, 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.



 
 
 

என் இனிய சக நண்ப நெஞ்சங்களுக்கு,
 
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் அன்பு நண்பன் பூங்குன்றனின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த ஆண்டு முதல் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்க இயற்கை கடவுளை வேண்டுகிறேன்.
அலுவலக பணிச்சுமை காரணமாக உங்களை கடந்த ஒரு வாரமாக சந்திக்க முடியாமல் இருந்தாலும், இன்னும் ஓரிரு வாரங்களில் சந்திக்க இருக்கிறேன் புத்தும் புது ஆண்டில்....
 
நட்புடனும்,அன்புடனும்,
உங்கள் பூங்குன்றன்.வே

42 comments:

சரண் said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா.

நசரேயன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஜோதி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பூங்குன்றன்

வெற்றி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

பிரபாகர் said...

இனிய பூங்குன்றன்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

பலா பட்டறை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா...::))

D.R.Ashok said...

வாழ்த்துகள் பூங்குன்றன்

ஜெயந்தி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பிரியமுடன்...வசந்த் said...

புத்தாண்டில் மகிழ்ச்சி பொங்கட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பூங்குன்றன்...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் சிறப்பான, வளமான ஆண்டாக இந்த 2010 மட்டுமல்லாது இனிவரும் ஆண்டுகளும் அமைய வாழ்த்துக்கள்.

மீன்துள்ளியான் said...

புத்தாண்டு வாழ்த்துகள் ரமேஷ்

தமிழரசி said...

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நாய்க்குட்டி மனசு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வளம் பல பெற்று நலமோடு வாழ வாழ்த்துக்கள்
மாறா அன்புடன்

பாலகுமார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பூங்குன்றன்.

சுடுதண்ணி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா :)

நாஞ்சில் பிரதாப் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா....

துபாய் ராஜா said...

அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ஹேமா said...

மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் குன்றன்.

KaveriGanesh said...

வலையுலகப்படைப்பாளிகள்—புத்தாண்டு தினமணி கட்டுரை

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html

திவ்யாஹரி said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..

நினைவுகளுடன் -நிகே- said...

உங்களுக்கும் புதிய வருடம்
புது புது சந்தோசங்களை கொண்டு வர வாழ்த்துக்கள்

சே.குமார் said...

இனிய பூங்குன்றன்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுசி said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் பூங்குன்றன்.

புலவன் புலிகேசி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

S.A. நவாஸுதீன் said...

இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.

Priya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

பேநா மூடி said...

வாழ்த்துக்கள் தல..,

SUFFIX said...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!


புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

அன்புடன் மலிக்கா said...

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும் என்இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

விஜய் said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

உங்களுக்கும் புதிய வருடம்
புது புது சந்தோசங்களை கொண்டு வர வாழ்த்துக்கள்

saravan said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா.....
எங்கே உனது கவிதை ???

சிங்கக்குட்டி said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா.

தாமத வாழ்த்துக்கு மன்னிக்கவும், வீட்டில் இருந்தால் மட்டுமே என்னால் பின்னூட்டம் கொடுக்க முடியும்.

தியாவின் பேனா said...

வாழ்த்துகள்

Chitra said...

HAPPY NEW YEAR, nanbaa!

பூங்குன்றன்.வே said...

@ நன்றி சரண்

@ நன்றி நசரேயன்

@ நன்றி ஜோதி

@ நன்றி வெற்றி

@ நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

@ நன்றி பிரபாகர்

@ நன்றி பலா பட்டறை

@ நன்றி அசோக்

@ நன்றி ஜெயந்தி

@ நன்றி பிரியமுடன்...வசந்த்

@ நன்றி சைவகொத்துப்பரோட்டா

@ நன்றி மீன்துள்ளியான் said...

@ நன்றி தமிழரசி

@ நன்றி நாய்க்குட்டி மனசு

@ நன்றி பாலகுமார்

@ நன்றி செ.சரவணக்குமார்

@ நன்றி சுடுதண்ணி

@ நன்றி நாஞ்சில் பிரதாப்

@ நன்றி துபாய் ராஜா

@ நன்றி ஹேமா

@ நன்றி KaveriGanesh

@ நன்றி திவ்யாஹரி

@ நன்றி நினைவுகளுடன் -நிகே-

@ நன்றி சே.குமார்

@ நன்றி சுசி

@ நன்றி புலவன் புலிகேசி

@ நன்றி அண்ணாமலையான்

@ நன்றி S.A. நவாஸுதீன்

@ நன்றி Priya

@ நன்றி பேநா மூடி

@ நன்றி SUFFIX

@ நன்றி சங்கர்

@ நன்றி அன்புடன் மலிக்கா

@ நன்றி விஜய்

@ நன்றி அன்புடன் அருணா

@ நன்றி saravan

@ நன்றி சிங்கக்குட்டி

@ நன்றி தியாவின் பேனா

@ நன்றி Chitra

thenammailakshmanan said...

நன்றி பூங்குன்றன் உங்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in