December 22, 2009

காதல் ஞானி !!!


 
நெடுவானத்தில் நீண்ட
கொடிமரத்து நுனியில்
அமர்ந்திருக்கும் பறவை
அறிய வாய்ப்பில்லை;

புகைகக்கி போகும்
புகைவண்டி சப்தத்தில்
மிச்சமிருக்கும் அதிர்வு
அறிய வாய்ப்பில்லை;

பதுங்கி மெதுவாய்
பகலை தின்றமயக்கத்தில்
படுத்திருக்கும் இரவு
அறிய வாய்ப்பில்லை;

பெண்மீது கொண்டகாதல்
பித்தனாக்கி சித்தனாக்கி
பாதைமாற்றி போதைஏற்றி 
பின்பு ஞானியாக்கும் என்று!!!

95 comments:

மகா said...

கவிதை நல்ல இருக்கு .... படமும் சூப்பரப்பு .....

பலா பட்டறை said...

கூடவே கவிஞ்சராவும்... SUPER.. நண்பா.:))

இளவட்டம் said...

ம்..ம்..ம்...

அன்புடன் மலிக்கா said...

/பெண்மீது கொண்டகாதல்
பித்தனாக்கி சித்தனாக்கி
பாதைமாற்றி போதைஏற்றி
பின்பு ஞானியாக்கும் என்று!!!/

இதன்றுமுன் சொன்ன அத்தனையும் முன்பே அறிந்திருந்தால், அதும் காதல் கொண்டிருக்கும்.
தன் தன் தகுதிக்கேற்ப..

அருமையான கவி..

பேநா மூடி said...

ரொம்ப நல்ல இருக்கு.., கவித கவித..,

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது.

Chitra said...

அன்று - பூங்குன்றன்.
இன்று - பூங்குன்றன் அடிகளார்.
நாளை - ????

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு பூங்குன்றன்.

///பலா பட்டறை said...
கூடவே கவிஞராவும்... SUPER.. நண்பா.:))///

அதே அதே

ஷாகுல் ஹக் said...

//பெண்மீது கொண்டகாதல்
பித்தனாக்கி சித்தனாக்கி
பாதைமாற்றி போதைஏற்றி //
பின்பு ஞானியாக்கும் என்று!!! //

இதுல நாலாவது வரி வரைக்கும் வந்துட்டா......

அருமை நன்பரே

கலையரசன் said...

பின்னூட்டம் போடாமல் போக வாய்ப்பில்லை;

ஷங்கி said...

தம்பி இப்போ கிறக்கத்திலிருக்கிறீரோ?!
நல்லாருக்கு!

ஹேமா said...

சாமியார்.....யார் குன்றன் ?எங்குமே வியாபராம்.கவித்துளைப்பு அருமை.

angel said...

nice

saravan said...

purinthum puriyathathu pol irukirathu.....

thenammailakshmanan said...

நல்லா சொன்னீங்க பூங்குன்றன்

அண்ணாமலையான் said...

அப்ப சாமியார்லாம் லவ் ஃபெயிலியர் கேஸா?

வானம்பாடிகள் said...

நிறைவான கவிதை பூங்குன்றன்.

வானம்பாடிகள் said...

This is not a comment poongundran. just a suggestion. if you have the comment block in the main page, when moderation is on ppl cannot comment. pls consider changing it to full page or popup.

துபாய் ராஜா said...

மிக நுணுக்கமாக நிகழ்வுகளை தொகுத்துள்ளீர்கள்.

படமும் அருமை.வாழ்த்துக்கள்.

Balavasakan said...

மிக அருமையான கவிதை நண்பா

சே.குமார் said...

அருமை..!!

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு பூங்குன்றன்.

ரிஷபன் said...

அப்படியாச்சும் ஞானியானா சர்த்தான்..

பிரியமுடன்...வசந்த் said...

கவிதையில் வரும் உவமைகள், விவரிக்கும் விதம் நன்று..!

நாய்க்குட்டி மனசு said...

//பாதைமாற்றி போதைஏற்றி
பின்பு ஞானியாக்கும் என்று!!! //
அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க
ஆனா எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை

ஜோதி said...

கலக்கலா இருக்கு பூங்குன்றன்

sridhar said...

//பதுங்கி மெதுவாய்
பகலை தின்றமயக்கத்தில்
படுத்திருக்கும் இரவு
அறிய வாய்ப்பில்லை;//

நல்ல கவிதை நண்பா.

நம் சங்கத்தில் உமக்கு கவிதை வாசம் வீசுவதால் இன்று முதல் நீர் கவிப்பூங்குன்றன் என்று அழைக்கப்படுவாயாக,,,,
(இந்த பட்டம் கொடுத்ததில் நம் சங்க கவிஞர் கமலேஷ் கொஞ்சம் டர்ராகி உள்ளார்)

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்குப்பா

கவிதை(கள்) said...

காமம் புசித்த பின்
யாமத்தில் இறைவழிபாடா

நல்ல இருக்கு நண்பா

விஜய்

நாஞ்சில் பிரதாப் said...

டாப்பு டக்கரு...எப்படிங்க..

பிரபாகர் said...

பகலை தின்ற மயக்கத்தில்...

ம்.... நல்லாருக்குங்க... இன்னும் நிறைய எழுதுங்க...

பிரபாகர்.

பிரபாகர் said...

பகலை தின்ற மயக்கத்தில்...

ம்.... நல்லாருக்குங்க... இன்னும் நிறைய எழுதுங்க...

பிரபாகர்.

சி. கருணாகரசு said...

கவிதையும் படமும்...மிக தெளிவுங்க பூங்குன்றன்.

தியாவின் பேனா said...

ஆகா அருமை

அக்பர் said...

கவிதை கலக்கல்.

பாலகுமார் said...

நல்லா இருக்கு, பூங்குன்றன்.
படம் தான் கொஞ்சம் டெரரா இருக்கு !

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை அழகு . உங்கள் கவிதையை பார்த்தால் காதல் பெருமைப்படும்

Sivaji Sankar said...

//பகலை தின்றமயக்கத்தில்
படுத்திருக்கும் இரவு
அறிய வாய்ப்பில்லை//
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணாச்சி..!

சுசி said...

நல்லாருக்குன்னு சொல்லாம போக வாய்ப்பில்லைங்க :)

aazhimazhai said...

என்ன சொல்றது கதிர் ஒவ்வொரு பதிவும் அருமையா இருக்கு ஒன்றில் இருந்து ஒன்று மாறுப்பட்டு இருக்கு !!! புலமையா புதுமையா அருமையா எளிமையா செழுமையா இருக்கு !!!!

பூங்குன்றன்.வே said...

@ மகா

//கவிதை நல்ல இருக்கு .... படமும் சூப்பரப்பு .....//

ரொம்ப நன்றிங்க மகா.

பூங்குன்றன்.வே said...

@ பலா பட்டறை

//கூடவே கவிஞ்சராவும்... SUPER.. நண்பா.:))//

அட ஆமால்ல :) நன்றி நண்பனே !!!

பூங்குன்றன்.வே said...

@ இளவட்டம்

//ம்..ம்..ம்...//

அட..இந்த ம்..ம்..ம் பின்னூட்டமும் நல்லா இருக்கே :)

நன்றி இளவட்டம்.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//பெண்மீது கொண்டகாதல்
பித்தனாக்கி சித்தனாக்கி
பாதைமாற்றி போதைஏற்றி
பின்பு ஞானியாக்கும் என்று!!!/

இதன்றுமுன் சொன்ன அத்தனையும் முன்பே அறிந்திருந்தால், அதும் காதல் கொண்டிருக்கும்.
தன் தன் தகுதிக்கேற்ப..
அருமையான கவி..


உண்மைதாங்க.
நன்றி மலிக்கா!!!

பூங்குன்றன்.வே said...

@ பேநா மூடி

//ரொம்ப நல்ல இருக்கு.., கவித கவித..,//

வாங்க.ரொம்ப நன்றி பேநா மூடி!

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//கவிதை நன்றாகவுள்ளது.//

உங்கள் கருத்தும் அருமை.நன்றி நண்பா !!!

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//அன்று - பூங்குன்றன்.இன்று - பூங்குன்றன் அடிகளார்.நாளை - ????//

நாளை?? அதை நாளைக்கு சொல்றேங்க சித்ரா :)

பூங்குன்றன்.வே said...

@ S.A. நவாஸுதீன்

//நல்லா இருக்கு பூங்குன்றன்.//

நன்றி நண்பரே !!!

///பலா பட்டறை said...
கூடவே கவிஞராவும்... SUPER.. நண்பா.:))///

//அதே அதே//

உங்க பீலிங்க்ஸ் புரியுது பாஸ் :)

பூங்குன்றன்.வே said...

@ ஷாகுல் ஹக்

//பெண்மீது கொண்டகாதல்
பித்தனாக்கி சித்தனாக்கி
பாதைமாற்றி போதைஏற்றி //
பின்பு ஞானியாக்கும் என்று!!! //

இதுல நாலாவது வரி வரைக்கும் வந்துட்டா......
அருமை நன்பரே


உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஷாகுல் ஹக் !!

பூங்குன்றன்.வே said...

@ கலையரசன்

//பின்னூட்டம் போடாமல் போக வாய்ப்பில்லை;//

கல..கல..கலையரசன் :)
மிக்க நன்றி பாஸ்.

பூங்குன்றன்.வே said...

@ ஷங்கி

//தம்பி இப்போ கிறக்கத்திலிருக்கிறீரோ?!
நல்லாருக்கு!//

ஆமாங்கண்ணா!! கருத்துக்கு நன்றிங்கண்ணா!!

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//சாமியார்.....யார் குன்றன் ?எங்குமே வியாபராம்.கவித்துளைப்பு அருமை.//


நான் இல்லை...நான் இல்லை.. :)
கருத்துக்கு நன்றி ஹேமா.

பூங்குன்றன்.வே said...

@ angel

//nice//

தேங்க்ஸ் ஏஞ்சல் !!!

பூங்குன்றன்.வே said...

@ saravan

//purinthum puriyathathu pol irukirathu.....//


ஹி..ஹி..எனக்கும் அப்படிதான் இருக்கு :)

பூங்குன்றன்.வே said...

@ thenammailakshmanan

//நல்லா சொன்னீங்க பூங்குன்றன்//

மிக்க நன்றிங்க தோழி !!!

பூங்குன்றன்.வே said...

@ அண்ணாமலையான்

//அப்ப சாமியார்லாம் லவ் ஃபெயிலியர் கேஸா?//

அதானே..யாரப்பா இந்த கவிதை எழுதின அறிவுஜீவி? அண்ணாமலை சார் கேட்கிறார்ல்ல???

Priya said...

very nice!!!

பூங்குன்றன்.வே said...

@ வானம்பாடிகள்

//நிறைவான கவிதை பூங்குன்றன்.//

உங்களின் வாழ்த்தால் மனசும் நிறைந்தது.நன்றி பாஸ் !!!

பூங்குன்றன்.வே said...

@ துபாய் ராஜா

//மிக நுணுக்கமாக நிகழ்வுகளை தொகுத்துள்ளீர்கள்.
படமும் அருமை.வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ராஜா !!!

பூங்குன்றன்.வே said...

@ Balavasakan

//மிக அருமையான கவிதை நண்பா//

மிக்க நன்றி பாலா !!

பூங்குன்றன்.வே said...

@ சே.குமார்

//அருமை..!!//

நன்றி குமார் !!!

பூங்குன்றன்.வே said...

@ செ.சரவணக்குமார்

//ரொம்ப நல்லாயிருக்கு பூங்குன்றன்.//

நன்றி நண்பா !!!

பூங்குன்றன்.வே said...

@ ரிஷபன்

//அப்படியாச்சும் ஞானியானா சர்த்தான்..//

ஆமாங்க..நன்றி ரிஷபன் !!!

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன்...வசந்த்

//கவிதையில் வரும் உவமைகள், விவரிக்கும் விதம் நன்று..!//

நன்றி வசந்த் !!!

பூங்குன்றன்.வே said...

@ நாய்க்குட்டி மனசு

//பாதைமாற்றி போதைஏற்றி
பின்பு ஞானியாக்கும் என்று!!! //
அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க
ஆனா எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை//

நன்றி மனசு !!!

பூங்குன்றன்.வே said...

@ ஜோதி

//கலக்கலா இருக்கு பூங்குன்றன்//

நன்றிங்க ஜோதி !

பூங்குன்றன்.வே said...

@ sridhar

//பதுங்கி மெதுவாய்
பகலை தின்றமயக்கத்தில்
படுத்திருக்கும் இரவு
அறிய வாய்ப்பில்லை;//

நல்ல கவிதை நண்பா.
நம் சங்கத்தில் உமக்கு கவிதை வாசம் வீசுவதால் இன்று முதல் நீர் கவிப்பூங்குன்றன் என்று அழைக்கப்படுவாயாக,,,,
இந்த பட்டம் கொடுத்ததில் நம் சங்க கவிஞர் கமலேஷ் கொஞ்சம் டர்ராகி உள்ளார்)


பார்யா..பட்டமெல்லாம் தராங்க,எந்த பொன்முடி மாதிரி எதுவும் தர மாட்டீங்களா பாஸ்?
நன்றி ஸ்ரீதர் !!!

பூங்குன்றன்.வே said...

@ கார்த்திகைப் பாண்டியன்

//நல்லா இருக்குப்பா//

நன்றி நண்பா !

பூங்குன்றன்.வே said...

@ கவிதை(கள்)

//காமம் புசித்த பின்
யாமத்தில் இறைவழிபாடா
நல்ல இருக்கு நண்பா-விஜய்//

நன்றி நண்பா !

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//டாப்பு டக்கரு...எப்படிங்க..//

நண்பா...நீங்க தாமதமாக பின்னூட்டம் இட்டதுக்கு உங்களுக்கு ஒரு ராமராஜன் சட்டை பரிசு !!!

பூங்குன்றன்.வே said...

@ பிரபாகர்

//பகலை தின்ற மயக்கத்தில்...

ம்.... நல்லாருக்குங்க... இன்னும் நிறைய எழுதுங்க...-பிரபாகர்.//

நன்றி பிரபா !!!

பூங்குன்றன்.வே said...

@ சி. கருணாகரசு

//கவிதையும் படமும்...மிக தெளிவுங்க பூங்குன்றன்.//

நன்றி பாஸ் !!!

பூங்குன்றன்.வே said...

@ தியாவின் பேனா

//ஆகா அருமை//

நன்றி தியா !!!

பூங்குன்றன்.வே said...

@ அக்பர்

//கவிதை கலக்கல்.//

நன்றி அக்பர் !!

பூங்குன்றன்.வே said...

@ பாலகுமார்

//நல்லா இருக்கு, பூங்குன்றன்.
படம் தான் கொஞ்சம் டெரரா இருக்கு//

நன்றி நண்பா !!!

பூங்குன்றன்.வே said...

@ நினைவுகளுடன் -நிகே-

//கவிதை அழகு . உங்கள் கவிதையை பார்த்தால் காதல் பெருமைப்படும்//

வாங்க நிகே,நீங்க வந்தாலே ஒரு உற்சாகம் தான்.

பூங்குன்றன்.வே said...

@ Sivaji Sankar

//பகலை தின்றமயக்கத்தில்
படுத்திருக்கும் இரவு
அறிய வாய்ப்பில்லை//
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணாச்சி..!//

நன்றி சங்கர் !!!

பூங்குன்றன்.வே said...

@ சுசி

//நல்லாருக்குன்னு சொல்லாம போக வாய்ப்பில்லைங்க :)//

நன்றி சுசி !!!

பூங்குன்றன்.வே said...

@ aazhimazhai

//என்ன சொல்றது கதிர் ஒவ்வொரு பதிவும் அருமையா இருக்கு ஒன்றில் இருந்து ஒன்று மாறுப்பட்டு இருக்கு !!! புலமையா புதுமையா அருமையா எளிமையா செழுமையா இருக்கு !!!!//

நன்றி கல்யாணி !!!

பூங்குன்றன்.வே said...

@ Priya

//very nice!!!//

கடைசியா வந்தாலும் கலக்கல் ப்ரியா !!!

divyahari said...

பிரியா கடைசி இல்லை.. நான்தான் கடைசி.. நீங்க எப்படி இவ்வளவு நல்லா கவிதை எழுதுறீங்கன்னு இப்போ தாங்க தெரியுது.. நன்றிங்க.. ரகசியத்தை சொன்னதுக்கு.. நன்றாகஇருக்கிறது நண்பா..

kamalesh said...

மிக அழகு...
வாழ்த்துக்கள்...

pappu said...

நீங்க பலகாலமா கவித எழுதுறீங்க போல! அப்போ நீங்க பெரிய ஆள்தான்!

அன்புடன் அருணா said...

அடடா! சரிதான்!

சிவப்ரியன் said...

நல்ல கவிதை! நிறைய ரசித்தேன்.
எப்போ புத்தக வெளியீட்டு விழா?

கா.பழனியப்பன் said...

நானும் ஞானியாகளம் என்று முடிவு செய்துவிட்டேன்.
பின்னிபுட்டிங்க பாசு !

கா.பழனியப்பன் said...

நானும் ஞானியாகளம் என்று முடிவு செய்துவிட்டேன்.
பின்னிபுட்டிங்க பாசு !

Romeoboy said...

ரைட் .. சாமியார் ஆவதற்கு இதும் ஒரு வழியா ??

பூங்குன்றன்.வே said...

@ divyahari

//பிரியா கடைசி இல்லை.. நான்தான் கடைசி.. நீங்க எப்படி இவ்வளவு நல்லா கவிதை எழுதுறீங்கன்னு இப்போ தாங்க தெரியுது.. நன்றிங்க.. ரகசியத்தை சொன்னதுக்கு.. நன்றாக இருக்கிறது நண்பா..//

ஹி..ஹி..

பூங்குன்றன்.வே said...

@ kamalesh

//மிக அழகு...வாழ்த்துக்கள்...//

நன்றி கமலேஷ் !!!

பூங்குன்றன்.வே said...

@ pappu

//நீங்க பலகாலமா கவித எழுதுறீங்க போல!அப்போ நீங்க பெரிய ஆள்தான்!//

இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்பிட்டு இருக்கு :)

நன்றி பப்பு !!!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் அருணா

//அடடா! சரிதான்!//

தொடர் ஊக்கத்திற்கு நன்றிங்க.

பூங்குன்றன்.வே said...

@ சிவப்ரியன்

//நல்ல கவிதை! நிறைய ரசித்தேன். எப்போ புத்தக வெளியீட்டு விழா?//

புத்தக வெளியீட்டு விழாவா? அதெல்லாம் பெரிய விஷயங்க பிரியன்..

பூங்குன்றன்.வே said...

@ கா.பழனியப்பன்

//நானும் ஞானியாகளம் என்று முடிவு செய்துவிட்டேன்.பின்னிபுட்டிங்க பாசு!//

விரைவில் ஞானியாக வாழ்த்துகள் நண்பா :)

பூங்குன்றன்.வே said...

@ Romeoboy

//ரைட் .. சாமியார் ஆவதற்கு இதும் ஒரு வழியா ??//

காதல்ல தோத்து சாமியார் ஆனவங்களைவிட சாமியார் ஆகிட்டு காதல் பண்ற ஆசாமிகள் அதிகம் நண்பா..