December 3, 2009

என் முதல் ஆங்கில கவிதையும், கடவுளிடம் கேட்க இருக்கும் வரங்களும்.

என் முதல் ஆங்கில கவிதை.


HARSH BULL 


Generally my heart is gold
if Challenge
comes i will become lion
always i tell you the truth
always i do lot good

i get success and success
come we dance,sing and celebrate
we seek pleasure all the time
come we dance,sing and celebrate

one bull is staring at me
one more bull is coming back at me
i can win these two bulls
i don't have fear in my heart
i don't bother about anybody
will success come to me ??????




டிஸ்கி 1 : கண்டிப்பாக இது தலைவரின் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலின் ஆங்கில மொழியாக்கம் இல்லை.ஹி ஹி ஹி...

டிஸ்கி 2 : உனக்கு தமிழ்லயே ஒழுங்கா கவிதை எழுத வராது..இதுல இங்கிலீஷ்ல கவிதையா என்று துப்புவது சரியில்லை பாஸ்.வேணும்னா அடுத்தமுறை
ஹிந்தில கவிதை எழுதட்டுமா :)


            **********************
கடவுளிடம் கேட்ட வேண்டிய வரங்கள்:


கடவுள் என் முன்தோன்றினால் என்ன வரம் கேட்பது என்று யோசித்தேன்..கடவுளை நேர்ல நாம பார்ப்பதே ஒரு வரம்.
அவர் நம்மகிட்ட ஒரு பதிவோ,பின்னூட்டமோ போடாம தீடிரென வந்து கேட்டால் நான் மறந்து விட மாட்டேனா...
அதான்  ஒரு லிஸ்ட் போட்டு இருக்கேன்.


1) அமெரிக்க சம்பளம்
2) இங்கிலாந்து வீடு
3) இந்திய மனைவி
4) ஜப்பான் கார்
5) சைனீஸ் உணவு
6) பின்லாந்து மொபைல்
7) சுவிச்சர்லாந்து பணம்
8) ஆப்பிரிக்கா வைரம்
9) சிங்கப்பூர் விமானம்
10) தமிழ்மண விருது & தமிளிஷ் வோட்டு (ஹி ஹி ஹி) 



டிஸ்கி : முதல்ல உருப்படியான பதிவை போடணும்ன்னு வேண்டிக்க எருமை :)

31 comments:

Unknown said...

ஐயோ , அம்மா காதுல இரத்தம் வடியுது தாங்க முடியல , எப்படிப்பா உன்னால மட்டும் முடியுது.

ரமேஷ் ஞானபிரகாசம் said...

தாய்லாந்து பீச், டாஸ்மார்க் சரக்கு, கடாமார்க் பீடி, காரைக்குடி பிரியாணி, மதுரை மல்லி,

இதுல்லாம் விட்டுட்டியே மச்சான் ? -:)

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//ஐயோ , அம்மா காதுல இரத்தம் வடியுது தாங்க முடியல , எப்படிப்பா உன்னால மட்டும் முடியுது.//

அண்ணி கோவமா இருக்கும்போது கிட்ட போகாதீங்கன்னு சொன்னா நீங்க ஏன் அண்ணா கேட்க மாட்டேன்றீங்க? இப்ப பாருங்க..காதுல ரத்தம் :)
எஸ்கேப்......................

பூங்குன்றன்.வே said...

@ ரமேஷ் ஞானபிரகாசம்

//தாய்லாந்து பீச், டாஸ்மார்க் சரக்கு, கடாமார்க் பீடி, காரைக்குடி பிரியாணி, மதுரை மல்லி,

இதுல்லாம் விட்டுட்டியே மச்சான் ? -:)//

என்ன மச்சான்..நாம ரெண்டு பேரும் பண்ற மேட்டரை எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு...
சரி சரி ஓகே.இன்னிக்கு உனக்கு பார்ட்டி வைச்சு கவுத்துடுறேன்.

அகல்விளக்கு said...

அட....

பாருங்கய்யா அளப்பறைய...

ஃவைப் மட்டும் இந்தியாவா??

அதையும் வேற எங்கனயாவது புடிச்சிக்க வேண்டியதான !!

:-)

aazhaimazhai said...

Mudiyalai !!! but paatu rymingaa varalai

Ithu padi kathir chatunu strike aachu

" In common my heart is gold
In a competetion Iam the king
always I will tell the truth
always I will Di the Good

Lets sing Lets Dance Lets celebrate "

Anyways nallaveeee irunthathu

Keele padi ithu yepadi iruku nu sollu " pathil kavithai in engilis "

I grow love
I grow love
on you on you baby I grow love

yepudi !!! he he he

Aparam antha varam !!! Super !!!
Maja madi

Unknown said...

நண்பா என்ன இது? முடியலப்பா. ஆங்கிலத்தில் ஒரு மொழி பெயர்ப்பு கவிதை, பாடல், இல்ல கவிதைன்னே வச்சுக்கலாம்.
கடவுள்கிட்ட வரம் கொஞ்சமா கேட்ட மாதிரி இருக்கு.....
நல்லா இருக்குது. இத படிச்சப்புறம் ஒன்னு புரிஞ்சுகிட்டேன் Sorry தெரிஞ்சுகிட்டேன்,
உங்க எதிர் காலம் ரொம்ப பிரகாசமா தெரியுது, அது என்னன்னா???? நீயே யோசிச்சுக்கோ நண்பா...........

தேவன் said...

இருந்தாலும் இம்புட்டு ஆகாதுங்க.

Prathap Kumar S. said...

//டிஸ்கி 1 : கண்டிப்பாக இது தலைவரின் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலின் ஆங்கில மொழியாக்கம் இல்லை.ஹி ஹி ஹி...//

நீங்க இல்லன்னு சொன்னா நம்பனுமா...நானும் .. ஷெல்லி, கீட்ஸ் ரேன்சுக்கு உங்களை வைச்சு கற்பனை பண்ணேன்...அப்புறமாத்தான் தெரிஞசுது...உங்க தில்லாலங்கடி...:-)

Prathap Kumar S. said...

//ஒரு லிஸ்ட் போட்டு இருக்கேன்.//

ஈராக்ல அமைதி திரும்பட்டும், அமெரிக்கப்படை திரும்பிப்போகட்டும்னு வரம் வேண்டுங்க நண்பா... நமக்கு சோறுபோடும் நாடு நல்லா இருக்கவேண்டமா?

Prathap Kumar S. said...

//டிஸ்கி : முதல்ல உருப்படியான பதிவை போடணும்ன்னு வேண்டிக்க எருமை :) //

உங்களுக்கும் நல்லாவே நக்கல் வருது... ஆனா இது கொஞசம் கஷ்டமான விசயமாச்சே நண்பா...:-)

Romeoboy said...

என்ன கொடுமை பாஸ் இது !!! நான் சத்தியமா ஏதோ இங்கிலீஷ் கவிதை தான் எழுதி இருக்கீங்கன்னு கஷ்டப்பட்டு முழுசா படிச்சு முடிச்சு டிஸ்கி பார்த்தா தலைவர் பாட்ட உல்டா பண்ணி இருக்கீங்க.

வரம் எல்லாம் சூப்பர் தான் , கிடச்சா நல்லா இருக்கும்..

Romeoboy said...

என்ன கொடுமை பாஸ் இது !!! நான் சத்தியமா ஏதோ இங்கிலீஷ் கவிதை தான் எழுதி இருக்கீங்கன்னு கஷ்டப்பட்டு முழுசா படிச்சு முடிச்சு டிஸ்கி பார்த்தா தலைவர் பாட்ட உல்டா பண்ணி இருக்கீங்க.

வரம் எல்லாம் சூப்பர் தான் , கிடச்சா நல்லா இருக்கும்..

பூங்குன்றன்.வே said...

@ அகல்விளக்கு

//அட....

பாருங்கய்யா அளப்பறைய...

ஃவைப் மட்டும் இந்தியாவா??

அதையும் வேற எங்கனயாவது புடிச்சிக்க வேண்டியதான !!

:-)//


என்ன இருந்தாலும் நம்ம இந்திய பொண்ணுங்க மாதிரி வருமா பாஸு.எனக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆயிடுச்சு :) அந்த அனுபவத்துல தான் சொன்னேன்.

பூங்குன்றன்.வே said...

@ aazhaimazhai

//Mudiyalai !!! but paatu rymingaa varalai

Ithu padi kathir chatunu strike aachu

" In common my heart is gold
In a competetion Iam the king
always I will tell the truth
always I will Di the Good

Lets sing Lets Dance Lets celebrate "

Anyways nallaveeee irunthathu

Keele padi ithu yepadi iruku nu sollu " pathil kavithai in engilis "

I grow love
I grow love
on you on you baby I grow love

yepudi !!! he he he

Aparam antha varam !!! Super !!!
Maja madi//

நீ சொல்றா மாதிரி எழுதி இருக்கலாம் கல்யாணி.
நல்லாத்தான் இருக்கு.கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ!!! சரி..நெக்ஸ்ட் டைம் கவனமா எழுதுறேன்.

நீ ஏன் இப்பலாம் எழுதுவதில்லை? பாஸ்கர் கிட்ட சொல்லி உன்னை அடிக்க சொல்றேன் இரு :)

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//நண்பா என்ன இது? முடியலப்பா. ஆங்கிலத்தில் ஒரு மொழி பெயர்ப்பு கவிதை, பாடல், இல்ல கவிதைன்னே வச்சுக்கலாம்.//

ஹி ஹி ரொம்ப தேங்க்ஸ் நண்பா.

//கடவுள்கிட்ட வரம் கொஞ்சமா கேட்ட மாதிரி இருக்கு.....
நல்லா இருக்குது. இத படிச்சப்புறம் ஒன்னு புரிஞ்சுகிட்டேன் Sorry தெரிஞ்சுகிட்டேன்,
உங்க எதிர் காலம் ரொம்ப பிரகாசமா தெரியுது, அது என்னன்னா???? நீயே யோசிச்சுக்கோ நண்பா...........//


அது என்ன வினய் என்னோட எதிர்காலம் பிரகாசமா இருக்குன்னு சொல்ற.ஆஹா..என்னமோ இருக்கே :)

பூங்குன்றன்.வே said...

@ கேசவன் .கு

//இருந்தாலும் இம்புட்டு ஆகாதுங்க.//

எம்புட்டு கேட்டாலும் கிடைக்கறதுதான் கிடைக்கும் நண்பா.எல்லாம் சும்மா தாமாசு..

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//நீங்க இல்லன்னு சொன்னா நம்பனுமா...நானும் .. ஷெல்லி, கீட்ஸ் ரேன்சுக்கு உங்களை வைச்சு கற்பனை பண்ணேன்...
அப்புறமாத்தான் தெரிஞசுது...உங்க தில்லாலங்கடி...:-)//

நான் என்னோடது தான்னு சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க.அதன் நானே சரண்டர் ஆயிட்டேன் நண்பா.ஆமா...நீங்க
சொன்ன இந்த கீட்ஸ்,ஷெல்லி எல்லாம் யாரு ?

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//ஈராக்ல அமைதி திரும்பட்டும், அமெரிக்கப்படை திரும்பிப்போகட்டும்னு வரம் வேண்டுங்க நண்பா... நமக்கு சோறுபோடும் நாடு நல்லா இருக்கவேண்டமா?//

அதானே! ஏன் எனக்கு தோணல? தேங்க்ஸ் நண்பா.நெக்ஸ்ட் டைம் கடவுள்கிட்ட கேட்டுவிடுகிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//உங்களுக்கும் நல்லாவே நக்கல் வருது... ஆனா இது கொஞசம் கஷ்டமான விசயமாச்சே நண்பா.:-)//

நல்ல பதிவுதான் போடமுடியல.
அட்லீஸ்ட் ஒரு பெஸ்ட் மொக்கை பதிவா ட்ரை பண்ணேன்..ஏன்னு தெரியல..

மொக்கை மட்டும் நல்லா வருது :)

பூங்குன்றன்.வே said...

@ Romeoboy

//என்ன கொடுமை பாஸ் இது !!! நான் சத்தியமா ஏதோ இங்கிலீஷ் கவிதை தான் எழுதி இருக்கீங்கன்னு கஷ்டப்பட்டு முழுசா படிச்சு முடிச்சு டிஸ்கி பார்த்தா தலைவர் பாட்ட உல்டா பண்ணி இருக்கீங்க.//

ஹி ஹி ஹி..சாரி நண்பா..இங்கீலிஷ்ல கவிதை எழுதும் அளவு நமக்கு மண்டையில் இல்ல.எல்லாம் சும்மா உடான்ஸ் தான்.

//வரம் எல்லாம் சூப்பர் தான் , கிடச்சா நல்லா இருக்கும்..//

உண்மைதான்..பத்து வரங்களில் பாதி கிடைச்சாலும் சந்தோசம் தான்..சரிதானே?

புலவன் புலிகேசி said...

தலைவர் பாட்ட உல்ட்டா பண்ணிட்டு இல்லைன்னு திஸ்கி வேற...

கடவுள் என ஒன்றில்லை என்பது எனது கொள்கை..அப்படி இருந்தால் நீங்கள் கேட்காமலே இவை கிடைத்திருக்கும்...

புலவன் புலிகேசி said...

தமிளிஸ்ல வோட்டு போட்டாச்சு...நானும் கடவுள் ஹி ஹி ஹி...

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//தலைவர் பாட்ட உல்ட்டா பண்ணிட்டு இல்லைன்னு திஸ்கி வேற...கடவுள் என ஒன்றில்லை என்பது எனது கொள்கை..அப்படி இருந்தால் நீங்கள் கேட்காமலே இவை கிடைத்திருக்கும்...//

கடவுளை பத்தி நீங்க சொல்றது புரியறாமாதிரி இருக்கு :)
எல்லாமே ஒரு நம்பிக்கை தான் நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//தமிளிஸ்ல வோட்டு போட்டாச்சு...நானும் கடவுள் ஹி ஹி ஹி...//

அய்யோ..அய்யோ..முடியல பாஸ். ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்.

அன்புசிவம்(Anbusivam) said...

இதற்கு முன்பே இதுபோல நண்பர்கள் பலர் மின்னஞ்சல் அனுபியிருந்த போதும், உங்களுடைய பதிவைப்பார்த்துச் சிரிப்பு வந்துவிட்டது... சிரிக்கவைத்ததற்க்கு நன்றி..

பூங்குன்றன்.வே said...

@ அன்புசிவம்

//இதற்கு முன்பே இதுபோல நண்பர்கள் பலர் மின்னஞ்சல் அனுபியிருந்த போதும், உங்களுடைய பதிவைப்பார்த்துச் சிரிப்பு வந்துவிட்டது... சிரிக்கவைத்ததற்க்கு நன்றி.//

என் பதிவை பார்த்து தாங்கள் சிரித்ததை எண்ணி நானும் மகிழ்ந்தேன்.

முதல் வருக்கைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..

Chitra said...

மின்னஞ்சலில் முன்பு வந்திருந்து படித்திருந்தாலும், உங்கள் நக்கல் டச் ஓடு, சிரிக்கும்படி இருந்தது.

ஹேமா said...

பொண்ணு மட்டும் இந்தியப் பெண்.இதுதான் இன உணர்வு.இது ஒண்ணே போதும் குன்றன்.

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//மின்னஞ்சலில் முன்பு வந்திருந்து படித்திருந்தாலும், உங்கள் நக்கல் டச் ஓடு, சிரிக்கும்படி இருந்தது.//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//பொண்ணு மட்டும் இந்தியப் பெண்.இதுதான் இன உணர்வு.இது ஒண்ணே போதும் குன்றன்.//

இன உணர்வு ஒரு காரணம் என்றாலும்,நான் வேற நாட்டு பெண்கள் வேண்டும் என்று கேட்டிருந்தால் என் தலைவிக்கு என்னால பதில் சொல்ல முடியாதுங்க ஹேமா.

அது மட்டுமில்லை..ஒண்ணு சொல்றேன்..வெளிய யார்கிட்டயும் சொல்லாதீங்க ப்ளீஸ்.நான் தப்பு பண்ணா அடிப்பா பாருங்க.சாமி.. ரொம்ப கஷ்டமங்க..