September 24, 2009

கவிதைகள்



சிறு இடம்
****************
உனக்கென ஒரு பாடல்.
உனக்கென ஒரு தேடல்.
உனக்கென ஒரு மழை.
உனக்கென ஒரு கவிதை.
உனக்கென ஒரு உலகம்.
அதில் எனக்கே எனக்கென
ஒரு சிறிய இடம்.



1 comments:

பூங்குன்றன்.வே said...

ரொம்ப தேங்க்ஸ் விஜய். உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.